2011/08/11

காதல் புன்னகை

வெத்து வேலைசமகால நடிகர்களில் உடலைக் கட்டோடு வைத்திருந்தவர் முத்துராமன் மட்டும் தானோ? ஓசைப்படாமல் பல இனிய காதல் பாடல்களைத் தந்திருக்கிறார். காதல் புன்னகை செய்யும் முயற்சியில், அசட்டு இளிப்பைத் தவிர்த்திருக்கலாம். காதல் புன்னகை எம்ஜிஆருக்கு நன்றாக வந்ததாக நினைவு; பட்டம் மட்டும் சாம்பாருக்குப் போனது.

விஸ்வநாதனுக்கு வெளியேயும் சில சமயம் இனிமை உண்டு. வாழ்க்கை விந்தையானது.

சரி, இந்தப் பாடலில் உடனிருக்கும் மாதின் பெயர் யாது?


சினிமா-8 | 2011/08/11 | கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்

9 கருத்துகள்:

 1. அப்பதுரை அவர்களே! இரண்டுமூன்று இடுகைகளின் பாட்டை ரசிக்க முடியவில்லை .
  jwplayer இரண்டு மணித்துளிகளுக்கு இரு முறை நின்று ஒலிக்கிறது. என்ன செய்ய என்றும் தெரியவில்லை ---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 2. சரி, இந்தப் பாடலில் உடனிருக்கும் மாதின் பெயர் யாது?
  ------------------------
  http://tfmpage.com/forum/archives/7122.20880.03.21.22.html
  ------------------------
  the same actress acted in En aNNan with Muthuraman (KaNNukku theriyaadha andha sugam), Gnana oLi with Sivaji (Amma kaNNu summa sollu), PaNamaa Paasamaa with Nagesh (Elandha payam)... She is Vijayanirmala alais Alek Nirmala. Those days, there was vennira adai nirmala was also on cards, so after "panama paasamaa", our jounalists added a prefix for this lady as "alek" (vazha thandu pola udambu alek... nee vaariyaNachaa vazhukkariye nee alek...) :-)

  பதிலளிநீக்கு
 3. முத்துராமன் எம்.ஜி. ஆர் மாதிரி ஜிம் பார்ட்டிதான்... உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்..

  அந்த மாதை பிடித்து வந்து முன் நிறுத்திய பா.ரா. கீதா வை பாராட்டவேண்டும்....

  பதிலளிநீக்கு
 4. துரை

  ஒரே நாளில் உன் இனிமைக்கு இத்தனை மாறுதல்களா !!!

  எவ அவ !!!

  டல்லாசில் உள்ள என் கஸின் கார்த்திக் உன்னை கேட்டதாக சொல்லசொன்னான்

  பதிலளிநீக்கு
 5. வாழ்க்கை இனிப்பதற்கு அப்பாஜியின் பதிவுகளும் காரணம்

  பதிலளிநீக்கு
 6. grrrrrrrrrrrrநான் சொல்றதுக்குள்ளே பாலராஜன் கீதா சொல்லிட்டார். படம் சித்தியோ?? அப்படித் தான் தெரியுது.

  பதிலளிநீக்கு
 7. அருமையான பாடல். மிகவும் ரசித்தேன்.
  //விஸ்வநாதனுக்கு வெளியேயும் சில சமயம் இனிமை உண்டு// உண்மை தான்.

  பதிலளிநீக்கு
 8. நன்றி பாலராஜன்கீதா. தெரியாத விஷயமே இல்லை போலிருக்கு உங்களுக்கு.

  என் பழைய பதிவுகளைப் படிச்சு கருத்து எழுதுறதுக்கு டபுள் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. இந்தப் பாடலும் ரசனையானது...ரசித்தேன்

  பதிலளிநீக்கு