2010/10/29

கால் கவிதை

வெத்து வேலை


சினிமா-4 | 2010/10/29 | Fred Astaire

  maestroவின் masterpiece
  (பாலை பாபாவுக்குப் பணிவன்புடன் :-)
...puttin' on the ritz

19 கருத்துகள்:

 1. ஆட்டம் பாட்டம் கொண்டாடத்தில், ரெம்ப விருப்பம் போலும்.

  பதிலளிநீக்கு
 2. நடைக்குச்சி ஆட்டம் அருமை..பார்ப்பதற்கே எவ்வளவு துள்ளலா இருக்கு.. பின்னாடி 9 பேரும் சூப்பர் சின்க் ..

  இந்த பாட்டில் ஆங்கிலம் புரிந்தது கூடுதல் மகிழ்ச்சி.....

  பாலை பாபா, கால் ஆட்டமும் ரசிப்பார்..அது ’’பாலே’’ வாக இருக்கும் பட்சத்தில்..

  நன்றி அப்பாஜி...

  பதிலளிநீக்கு
 3. கால் கவிதை பிரமாதம்!

  பதிலளிநீக்கு
 4. முக்காலும் உணர்ந்த ஞானி போலிருக்கு !!

  அன்பே வா படத்தில் எம்.ஜி.யார் ஆடாத ஆட்டாமா ? "ட்விஸ்ட் டான்ஸ் தெரியுமா" என்று

  பதிலளிநீக்கு
 5. Fred Astaire's Tap Dancing is considered as one of the best. :-)

  பதிலளிநீக்கு
 6. ஆரம்பிக்கும்போது ரெண்டு பக்கமும் ஒரு லுக் விடறாரே...யாராவது வர்றாங்களான்னு பார்க்கறா மாதிரியும் இருக்கு, ஆடப் போற கூத்துக்கு இடம் போறுமான்னு அளக்கறா மாதிரியும் இருக்கு!
  அவர் கையில ஸ்டிக்கைப் பார்த்ததும் உயர்ந்த மனிதன் சிவாஜி ஞாபகம் வருது.
  நடுவில் பேலன்ஸ் தவறி ஒரு காலைத்தூக்கி விழப் போய் சமாளிக்கறா மாதிரி ஒரு ஸ்டெப்!
  குச்சியைக் கீழே போட்டு 'தேடி' விட்டு கையில் எடுக்கிறாரே...மேஜிக்!!
  அடித்தடுத்த கட்டங்களில் உச்சம் தொட முயற்சித்தாலும் முக்கால் வேகத்திலேயே முடிந்து விட்டா மாதிரி ஒரு ஃபீலிங்கி...!

  பதிலளிநீக்கு
 7. அப்பாஜி... இந்த நடனம் இப்பதான் பார்க்கிறேன். சாய் சொன்னா மாதிரி எம்.ஜி.யார் இப்படியெல்லாம் ஓடி ஓடி ஒரு படத்தில் ஆடுவார்.
  இதுக்கு பேர் தான் குச்சிப்புடி நடனமா சார்!
  நான் நடனத்தில ஞான சூனியம். நடனத்துலன்னு மட்டும் இல்லை... என்னோட டான்சு உடான்சு பார்த்திருப்பீங்களே.. ;-) ;-)

  பதிலளிநீக்கு
 8. //குச்சிப்புடி நடனம்// ...ஆர்.வி.எஸ் உங்க லொள்ளு தாங்கமுடியாம வ்யிறு வலிக்குது ..

  பதிலளிநீக்கு
 9. முன்பகுதியில் கைவண்ணமும் பின் பகுதியில் கால்வண்ணமும் சூப்பர். அது ஏன் அடிக்கடி 'உண்டுன்னா ஒரு அடி அடியும்' போல் குச்சியால் அடித்துக் கொண்டே இருக்கிறார்கள்? ஆனால் அதன் ரிதம் கலக்கல்.--கீதா

  பதிலளிநீக்கு
 10. என் சிறிய மகன், "ஹாப்பி பீட்" படத்தில் வருவது போல் "டேப் டான்ஸ் " என்று தபதபவென்று வேண்டுமென்றே ஆடுவான். அழகாக இருக்கும். இங்கே எந்த ஒரு விளையாட்டும் இல்லாமல் கொஞ்சம் வெயிட் போட்டு இருக்கும் அவன் ஆடுவது சிரிப்பு.

  பதிலளிநீக்கு
 11. நடனம் சூப்பர்.

  அன்புடன்,
  ஆர்.ஆர்.ஆர்.
  http://keerthananjali.blogspot.com/

  பதிலளிநீக்கு
 12. //குச்சிப்புடி நடனம்// ...ஆர்.வி.எஸ் உங்க லொள்ளு தாங்கமுடியாம வ்யிறு வலிக்குது
  கையில குச்சியைப் புடிச்சு இருக்காரே.. அதனால குச்சிப்புடித்தானே.

  நல்லா ரசிக்கரா மாதிரி இருந்தது..அப்பாதுரை.

  பதிலளிநீக்கு
 13. இந்த இனிமையான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றியுடன்..தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் இனிய ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்..

  மக்கள் மனமெல்லாம் இருள் நீங்கி ஒளி வெள்ளம் சூழ, வன்முறைகள் மறைந்து நன்முறைகள் மலர்ந்து அமைதியும் இன்பமும் எங்கும் நிறைந்திருக்க...வேண்டுவோம்.

  பதிலளிநீக்கு
 14. நன்றி தமிழ் உதயம், பத்மநாபன், meenakshi, மோகன்ஜி, சாய், chitra, ஸ்ரீராம், geetha santhanam, ஆர்.ராமமூர்த்தி, ஆதிரா,...

  ஆட்டம் பாட்டம் இல்லாத வாழ்க்கை உப்பில்லாத சாப்பாடு தமிழ்.. (வேறே ஏதாவது உவமை தேடணும் - உப்பில்லாத சாப்பாட்டில் nothing wrong, இப்போதைக்கு இந்த உவமைய வச்சுக்குவோம்)

  பதிலளிநீக்கு
 15. RVS.. நல்ல சிரிப்பு வெடி ... இனிமே டேன்ஸ் பாக்குறப்ப எல்லாம் குசிபுடி ஞாபகம் வந்துட்டே இருக்கும்.(இடுக்கண் வருங்கால் நகுக.. ஒரு வாரமா குச்சுப்புடி கமென்ட் சிரிக்க வைக்குது..)

  பதிலளிநீக்கு
 16. திருநாள் வாழ்த்துக்கு நன்றி ஆதிரா.. உங்கள் நல்ல மனம் வாழ்க.நாடு போற்ற வாழ்க.

  பதிலளிநீக்கு
 17. `அற்புதம்..நம் ஊரில் கை தட்டிக் கொண்டே ஆடும் வேகமான நடனங்கள் உண்டு..கோலாட்டம் உண்டு எனினும் இது போன்ற வேகம் கிடையாது..

  பதிலளிநீக்கு
 18. ஒரு அன்புத் தொல்லை ...
  அப்பாஜி உங்க கமென்ட்டுக்காக
  http://mannairvs.blogspot.com/2010/11/blog-post.html
  ப்ளீஸ்....

  பதிலளிநீக்கு