2010/06/03

மெல்லிசை நினைவுகள்

குருட்டு ஆய்வுவித்தகர் சேர்க்கை யினால் இசை முத்திரையாய் வரும்
சித்திரப் பூவிழியோ - இது
எல்லார் ஈசுவரி அவள் வல்லார் சுசீலாவுடன் தரும்
இல்லாப் புதுமலரோ?

எம்எஸ்வி-9 | 2010/06/03 | சித்திரப் பூவிழி

7 கருத்துகள்:

 1. சுருக்கமாக - நல் இருக் -சின்னப் பதிவு.

  பதிலளிநீக்கு
 2. நல்லா இருக்கு. அது என்ன 'இல்லாப் புது மலரோ?--கீதா

  பதிலளிநீக்கு
 3. >>geetha santhanam கூறியது... அது என்ன 'இல்லாப் புது மலரோ?--கீதா

  இருந்தாலும் இப்படி மட்டம் தட்டலாமா?

  பதிலளிநீக்கு
 4. இன்னும் ஒரு பாட்டு.இந்தப் பாட்டிலும் விட ஈஸ்வரியின்
  நல்ல பாடல்கள் நிறைய இருக்கே !

  பதிலளிநீக்கு
 5. ஈஸ்வரியின் பாட்டுக்கள் எத்தனையோ எழுதலாம்; மிகவும் பிடித்த பாடகியின் பாடல்களைப் பொறுமையாக எழுதணும்; ரசிக்கணும்.

  பதிலளிநீக்கு
 6. //அப்பாதுரை கூறியது...

  ஈஸ்வரியின் பாட்டுக்கள் எத்தனையோ எழுதலாம்; மிகவும் பிடித்த பாடகியின் பாடல்களைப் பொறுமையாக எழுதணும்; ரசிக்கணும்.//

  You bet. She is so unique, had her own class & distinction with a versatile variety.

  பதிலளிநீக்கு
 7. அருமையான மெட்டு! அற்புதமான வரிகள்! நிறைய பாடல்கள் நான் கண்ணதாசன்தான் எழுதி இருப்பார் நெனச்சா, அது வாலி எழுதினதா இருக்கும். இந்த பாடலும் அப்படிதான்.
  இது எல்லார், சுசீலாவின் குரலில் இணைந்து மலர்ந்த 'உல்லாச புதுமலர்தான்'. நினைவுபடுத்தி, வழங்கியதற்கு நன்றி அப்பாதுரை!

  பதிலளிநீக்கு