2010/04/02

பல்

கவிதை
பைசா பெறாத முத்து
ஈரெட்டாய்ப் பிரித்த நாலெட்டு வாய்ப்பாடு
கிழவிக்கும் குழவிக்கும் பாலம்
பிறந்தது வளர்ந்தழியும் வாய் வேதாந்தம்
நாலெட்டு முத்தில் காலெட்டு தங்கம் முகத்தில் நகை
முத்துக்குள் சொத்தை நீதி
சிரித்தாள் தங்கப்பதுமை அடடா, எத்தனை காவி!

13 கருத்துகள்:

 1. மேல் வரிசையில் இரண்டாவது என் அம்மா. மூக்குத்தி மற்றும் இந்த சிரிப்பு காட்டிக்கொடுத்துவிட்டது.
  கிழ் வரிசையில் முதல் உன்னுடையது !
  இல்லை என்று மழுப்புவாய் !

  கீது ?

  பதிலளிநீக்கு
 2. காசு வாங்காத அரவை மெஷின்..


  மேல் வரிசையில் இரண்டாவது என் அம்மா"//
  முதல் உன்னுடையது//

  ஓ....

  பதிலளிநீக்கு
 3. பரவாயில்லையே சாய்ராம்? Check it out here.

  பதிலளிநீக்கு
 4. //சிரித்தாள் தங்கப்பதுமை
  அடடா,
  எத்தனை காவி!//

  என் வோட்டு இதுக்குத்தான்.

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு
 5. அருமை. நடு வரிசையில் முதல் உன்னுடையது. சரியா?--கீது

  பதிலளிநீக்கு
 6. //அப்பாதுரை
  பரவாயில்லையே சாய்ராம்? Check it out here.//

  Sorry Sorry. I meant the next line after my mother top line and said Kizh that way ?!!

  Sorry again.

  பதிலளிநீக்கு
 7. வேற்றுமையில் ஒற்றுமை! படங்களை பாத்த உடனே NSK. அவர்களின் 'சிரிப்பு' பாட்டுதான் ஞாபகம் வந்துது.
  கவிதை அருமை!

  பதிலளிநீக்கு
 8. பெயரில்லாஏப்ரல் 03, 2010

  இன்னா டீச்சர அத்தினி சுளுவா மறந்துகினாரே இந்த டுபாகூருனு அல்லாரும் நெனிகசொல்ல பொறந்த நாளன்னிக்கு சிஸ்டர் மேட்டரு சொய்ங்னு எய்தி என்னியே கலக்கிட்டே தொரே.... தெ... அயுவாத.

  பதிலளிநீக்கு
 9. //sasi_siva சொன்னது…

  இன்னா டீச்சர அத்தினி சுளுவா மறந்துகினாரே இந்த டுபாகூருனு அல்லாரும் நெனிகசொல்ல பொறந்த நாளன்னிக்கு சிஸ்டர் மேட்டரு சொய்ங்னு எய்தி என்னியே கலக்கிட்டே தொரே.... தெ... அயுவாத. //

  என்னாம்மே சசி கண்ணு, சலிசா சிவா, கொழுந்தேன்னு செட்டில் ஆகிகின்னு ஆளே அப்ஸ்காந்து ஆகிப்புட்டே ?

  ஒரு கொழுந்திகேவா இத்தினி கலீட்டா ? எங்கம்மாகணுக்கா ஐந்து ஆறு பெத்துக்கினா என்னே செய்திகிவியோ நீ ? படா வேஸ்டு புள்ளே நீ !

  சரி சரி - அத்தே விடு. உன் புள்ளே நல்லக்கீதா ?

  "தொரை" ப்ளாக் கரீட்டா இனி வந்துபுடு தெரீதா. உன் சென்னி தமிழு இல்லாமே ஒரே பேஜாரும்மே.

  பதிலளிநீக்கு
 10. என்னுடைய போட்டோ எப்படி கிடைத்தது ? கடைசி பொக்கை சொன்னேன் ?

  பதிலளிநீக்கு
 11. வாங்க (ம்மே?) சசி. அப்பப்போ இந்தப்பக்கம் வந்து போங்க.

  சீடை அப்பம் பாயசம் போளி சாக்லெட்டு கேக் இப்படி ஏதாவது சாப்பிடக் கொடுத்து நினைக்க வச்ச பிறந்த நாளுங்களும் சரி, நான் கையிலிருந்த காசைப் போட்டு பரிசு வாங்கிக் கொடுத்து நினைக்க வச்ச பிறந்த நாளுங்களும் சரி - உண்மையைச் சொன்னா, நான் யார் பிறந்த நாளையும் நினைவு வச்சு எதையும் செய்வதில்லை. பிறந்த நாளை வச்சு தான் சில நினைவுகளைப் புரட்டணுமானு ஒரு பக்கம் கேள்வி எழுந்தாலும் அந்த ஒரு நாளிலயாவது சுய நினைவு ஒதுக்கி மத்தவங்களைக் கொஞ்சம் நினைச்சுப் பாக்கலாமேனு ஒரு பதிலும் தானாவே தோணுது. huh?

  பதிலளிநீக்கு
 12. பெயரில்லாஏப்ரல் 05, 2010

  //சாய்ராம் கோபாலன் சொன்னது…
  "தொரை" ப்ளாக் கரீட்டா இனி வந்துபுடு தெரீதா.

  அப்பப்பொ படிக்குறது தான். தூரிகை போலத்தாங்கிது இத்தும். அத்தியே எய்திகினு வந்தா போரடிக்குது நைனா. சொம்மா நெட் மேய டயமு எங்ககுதப்பு? ரெட்ட கொய்ந்திங்கலாச்சே? அதும் பால் குடிக்குற கொய்ந்திங்க... ரெட்ட புள்ளிங்கலுக்குப் பால் குடுக்குறது எம்மா ரோதனனு சொன்னா புரிமா? புள்ளிங்க தாவு போத்திக்கன்னுது, புர்சங்காரன் லொல்லு ஊத்திக்கன்னுது. பொம்லிங்களுகே வெலங்காத வெசயம், உனுகின்னா பிரி போவுது, வுடு. அல்லாரும் ஊரோட வேற வன்ட்டமா.....இப்ப இன்னாடானா ஆட்டினு வந்தவ அடி வாங்குறா, காட்டினு வந்தவ கதிகலங்குறா கணக்காயிடுச்சுபா நெலம!

  பதிலளிநீக்கு
 13. பெயரில்லாஏப்ரல் 05, 2010

  //அப்பாதுரை சொன்னது…
  வாங்க (ம்மே?)


  வுனுகு இமெயிலு வுட்டுகிறேன் மாமு. (வுட்டுகினது பத்தாம வுட்டுகினேன் கண்டுகனு வேறெ சொல்ல வேண்டிகுது உங்கைல. தா... இன்னா ஆளுயா... )

  பதிலளிநீக்கு