வெத்து வேலை
'எ' உயிரெழுத்தில் தொடங்கும் தமிழ்த் திரைப்படப் பெயர்களைக் கொண்டு ஒரு குறுக்கெழுத்துப் புதிர், [இங்கே சொடுக்கினால்], புதிய பக்கத்தில் தோன்றும். சினிமா பார்த்துத் தான் பொழுதை விரயம் செய்ய வேண்டும் என்பதில்லை.
அறிக: புதிரை செயல்படுத்த Flash மென்பொருள் நிறுவி இருக்க வேண்டும். Flash மென்பொருள் பெற இங்கே சொடுக்கவும்.
2009/09/27
குறுக்கெழுத்துப் புதிர்
வகை
புதிர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எல்லாம் செவ்வக பெட்டிகளாக வருகிறது - குறுக்கெழுத்துப் புதிரில். -- எழுத்துக்களைத் தான் காணோம்.
பதிலளிநீக்குDo you use Internet Explorer or Firefox? do you see the following text followed by the xword?
பதிலளிநீக்கு(({© 2009 எனா கனா: தமிழ்த் திரைப்படக் குறுக்கெழுத்துப் புதிர் ஆக்கமும் உரிமையும்: அப்பாதுரை
மூன்றாம்சுழி பதிவுக்குத் திரும்ப இங்கே சொடுக்கவும்
'+' குறியைச் சொடுக்கினால் தோன்றும் அரிச்சுவடி அட்டவணையில் விடைக்கான எழுத்தைத் தேர்ந்தெடுத்துச் சொடுக்கவும்
உங்கள் கணிணியில் Flash 7 மென்பொருள் நிறுவியிருப்பதைத் தீர்மானம் செய்ய முடியவில்லை JavaScript இயக்கம் நிறுத்தப்பட்டிருப்பதாகப் படுகிறது. Flash மென்பொருள் நிறுவ வேண்டும் அல்லது Javascript இயக்க வேண்டும்.
Flash பெற வழிகாட்டு --- இந்தக் கணிணியில் Flash மென்பொருள் நிறுவப்பட்டிருக்கிறது, புதிரை வழங்கு.
Flash அல்லாத சாதாரண HTML வடிவத்தில் புதிர் வழங்கப்படுகிறது.}}}
if that is the case you do not have either Flash installed or enabled Active X.
If you are using Firefox, you may not have Flash installed.
In either case, you can get flash by clicking at the link "Flash மென்பொருள் பெற இங்கே சொடுக்கவும்."
Flash (any browser) and Active-X (only Internet Explorer) இல்லேன்னா புதிர் விளையாட முடியாது. மன்னிச்சுடுங்க. (நமக்கு அவ்ளோ தாங்க ஞானம் :-)
சொடுக்கி சொடுக்கி - விரல் வலிக்குது ---
பதிலளிநீக்குசண்டிகேசுவரர் சந்நிதியில் கூட இவ்வளவு சொடுக்கியதில்லை --
பெட்டிகள் - பெட்டிகள்தான் ----adobe flash player - installed -- through your sutti..
But - all the same - no improvement.
திருவிளையாடலா இருக்கே...படம் மட்டும் வருது...எழுத்து கட்டம் கட்டமா....என்னமோ பண்ணுங்க...என்ன பண்ணாலும் வரலை..எதுவா இருந்தா என்ன...என்னமோ புதிர்னு புரியுது...அது போதும். ஆனால் புதிரையே புதிராக்கியதற்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஇங்கேயும் Home PC -ல இதே கதைதாங்க. ஆனா சொடுக்கறதுக்கு முன்னாடி கௌதமன் comment படிச்சதால என் விரல் தப்பிச்சுது. Laptop -ல எழுத்துக்கள் சரியா வந்ததால புதிர் போட முடிஞ்சுது.
பதிலளிநீக்குஸ்ரீதரோட முதல் படம் பெயர் கண்டு பிடிக்க முடியல. விடையை பாத்துதான் தெரிஞ்சுண்டேன்.
சிவாஜி நாடகத்துலேயும், எம்.ஜீ.ஆர். படத்துலேயும் ஹீரோ அப்படின்னு நீங்க எழுதி இருக்கறத படிச்சபோது ரொம்ப ஆச்சரியமா இருந்துது.
சில விடைகளுக்கான கேள்விகள் ரொம்ப ரசிக்கும்படி இருந்துது.
என்ன meenakshi, நீங்களும் கௌதமன் ஸ்ரீராமுடன் சேர்ந்து கொண்டு yanking my chain?
பதிலளிநீக்குஇதே நுட்பத்தை வைத்துத் தான் பூத்தூரிகையில் ராகவனும் அரசனும் சேர்ந்து புதிர் போட்டார்கள். அப்போதெல்லாம், உங்க home pc வேலை செய்ததா?
சரி விடுங்கள். படிக்க முடியவில்லையென்றால் புதிர் போட்டு என்ன பயன்? இது அரசனிடம் ஓசியில் வாங்கி அடித்த ஈயடிச்சான். ஏன் மக்கர் பண்ணுகிறது, தெரியவில்லையே? இதுக்குத் தான் மண்டபத்துல இருந்து வாங்கிக் கொண்டு வரக்கூடாது என்று...
//அப்போதெல்லாம், உங்க home pc வேலை செய்ததா?//
பதிலளிநீக்குI couldn't remember whether I tried 'pudhir' in our home pc. and moreover it was under repair for quite a while. I always prefer the laptop because sitting on the sofa and doing all of this is comfortable. இப்ப கொஞ்ச நாளா பசங்க கிட்டே இருந்து laptop வாங்கறதுக்குள்ள போறும், போறும்னு ஆறது. ஆனா, எனக்கு இந்த மாதிரி புதிருக்கு எல்லாம் answer பண்றது ரொம்ப பிடிச்ச விஷயம். அதனால பசங்க கிட்டே இருந்து அடிச்சு புடிச்சு laptop வாங்கி போட்டேன்.
ஹலோ .... சார்.....சார்.....சா.........ர்.... பதினொரு நாளா ஆளையே காணோம்...இந்தப் புதிருக்கு எல்லோரும் பதில் சொன்னாதான் அடுத்த பதிவா?
பதிலளிநீக்கு//இந்தப் புதிருக்கு எல்லோரும் பதில் சொன்னாதான் அடுத்த பதிவா?//
பதிலளிநீக்குsuper!
அதை ஏன் கேக்குறீங்க ஸ்ரீராம். புதிர் ஏன் தெரியமாட்டேங்குதுனு ஒரே சேலஞ்ச் வெறி வந்து - இனிமே இந்தப் பக்கமே வரதில்லைனு...
பதிலளிநீக்குரெண்டு வாரமா அலைச்சல உளைச்சல் முதுகுவலி. அதான், ஹி ஹி. ஜண்டு பாம் வாடிக்கையாளரா மாறி இருக்கிறேன்.
அப்பாதுரை கூறியது...
பதிலளிநீக்குஅதை ஏன் கேக்குறீங்க ஸ்ரீராம். புதிர் ஏன் தெரியமாட்டேங்குதுனு ஒரே சேலஞ்ச் வெறி வந்து - இனிமே இந்தப் பக்கமே வரதில்லைனு...
துரை
அடுத்த வாட்டி சொடுக்குவதற்கு பதிலாக அமுத்த வழி செய் !
- சிங்கார (சீர் குலைந்த) சென்னையிலிருந்து சாய்ராம்