அப்பா.....எனக்கு உங்கள் பதிவு பார்க்கமுடியவில்லை.என்றாலும் பெண்களைக் கலாய்க்கிறீர்கள் என்று மட்டும் தெரியுது.எல்லாரும் அப்பிடியில்லை.எங்காவது விதிவிலக்குகள்தான் அப்படி !
நிச்சயமாக இல்லை ஹேமா. காசைக் காதலிப்பதில் தவறே இல்லை என்று நினைப்பவன் நான். கையாலாகாத ஆண்களை விட காசு மேல் - இல்லையா?
காதலை மிகைப்படுத்தி மனமுடைந்த ஆண்களும் பெண்களும் நிறைய பேர் என் வட்டத்தில் உண்டு. என்னுடைய முதல் சில காதல்களில் நானும் மனமுடைந்து போயிருக்கிறேன். இத்தனை வருடம் குப்பை கொட்டியதில் நான் அறிந்து கொண்டது இது தான்: காதல் தளிர் போன்றது - மீண்டும் துளிர்த்து வளர சாத்தியம் நிறைய உண்டு. காசு நிரந்தரம். காதல் சுயநலத்தை வளர்க்கிறது; காசு பொதுநல எண்ணங்களை வளர்க்கக் கூடியது. (அடுத்து நெனச்சதை எழுதினா அடிக்க வந்துடுவிங்க... விடுங்க)
கடைசி ஐந்து நொடிகளில் காசு வந்து கைப்பற்றி போன இந்த காதல் கூத்து நன்றாக இருந்தது. உங்கள் எழுத்து போலவே இந்த ஆட்டம் செலக்ஷன் கூட நன்றாக இருக்கிறது. இத எங்க சார் பிடிச்சீங்க..
RVS, பாத்து ரசிச்சதுக்கு நன்றி. இந்தக் காட்சி என்னுடைய டாப் டென் திரைப்படங்களில் ஒன்றான சிங்கிங் இன் தி ரெய்ன் படத்திலிருந்து சுட்டது. ஜீன் கெல்லி அபூர்வ ஞானி. அவருடைய விசுவலைசேசன் (நாய் பேர் மாதிரி இருக்கே?) மற்றும் கோரியோக்ரேபி (வியாதி பேர் மாதிர் இருக்கே?) எல்லாம் காணக் கண் கோடி வேண்டும். அவருடைய இன்புலுயன்ஸ் (திட்டறா மாதிரி இருக்கே?) நிறைய இந்தி தமிழ் படங்களில் பார்க்கலாம். ஷம்மி கபூர், எம்ஜிஆர், கமலஹாசன், ரகுதாத்தா பாக்யராஜ் எல்லாரும் முடிஞ்சவரைக்கும் இமிடேட் (மிட்டாய் பேர் மாதிரி இருக்கே?) செஞ்சிருக்காங்க. ஸ்ரீதர், பாலசந்தர் இவரைக் காப்பி அடிச்சு பாட்டு சீன் வக்காத படமே இல்லைன்னு சொல்லலாம். எம்எஸ்வி, இளையராஜா ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு ஜீன் கெல்லியோட பழைய பட மெட்டுகளை அபேஸ் பண்ணியிருக்காங்க. இவரோட பாட்டு சீன் செட்டு ஐடியாக்களை எம்ஜிஆர் நிறைய பயன்படுத்தியிருக்கிறார். குடியிருந்த கோயில் படம் இன்னொருக்கா பாத்தெங்கன்னா இந்தக்காட்சியில இருக்கிற சின்ன சின்ன விசயங்களையும் அப்படியே சேத்திருக்கிறதைப் பார்க்கலாம்.
அட, மறந்து போச்சு... ஸ்ரீராம்... இந்தக் காட்சியில் காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வம் சிட் சரீசையும் காணக் கண் கோடி வேண்டும். இன்னொரு படத்துல செல்லக்குட்டி சிட் ப்ரேங்க் சினேத்ராவோட ஒரு ஆட்டம் ஆடியிருக்கார் பாருங்க... பேரின்பம் தான்! (மைகேல் ஜேக்சன் இந்தக் காட்சியை உல்டா பண்ணி ஒரு ம்யூசிக் விடியோ கொடுத்திருக்காரு; அதை உல்டா பண்ணி தமிழ்ப்படத்துல ஒரு சீன்... ஏன் கேக்குறீங்க கூத்தை!)
ஆடும் வரை ஆடட்டும்... ஆடிய பின் அருகே வந்து அமரட்டும் (ஹிஹிஹி)
அப்பாதுரை சார். எப்படி பின்னூட்டமே ஒரு பதிவு சுவாரஸ்யத்ல எழுதுறீங்க?... நாய் பேரு, வியாதி பேரு, திட்றா மாதிரி, மிட்டாய் பேரு.. அசந்து போறேன் சார் நானு..
//RVS சொன்னது… அப்பாதுரை சார். எப்படி பின்னூட்டமே ஒரு பதிவு சுவாரஸ்யத்ல எழுதுறீங்க?... நாய் பேரு, வியாதி பேரு, திட்றா மாதிரி, மிட்டாய் பேரு.. அசந்து போறேன் சார் நானு..//
அவரிடம் கேள்வி கேட்காமல் இருப்பது நல்லது. நமக்கு எதுவுமே தெரியவில்லை என்பதை அதுக்கு அனாவசியமாக வெளியில் எடுத்துவிடவேண்டும் !!
நம்மாளு நித்தி குடும்பஸ்தன் கணக்கில் குஜாலாக இருப்பதால் அவரின் சப்ளாக்கட்டை ப்ரீ தான் துரை. ஒருவேளை அதை கையில் எடுத்தால் நமக்கும் நித்தியின் யோகம் இருக்குமோ என்னவோ ?
சார்.. ஜெ மோ வோட ஏதோ ஒரு புத்தகத்தில் படிச்ச ஞாபகம் ... "பெண்களுக்கு ஒரே சமயம் தருமனும் வேண்டும் அர்ச்சுனனும் வேண்டும் துரியோதனுனும் வேண்டும்... அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள யார் தலையையும் கூசாமல் அறுப்பார்கள்"... பெரும்பாலான இளம் பெண்களுக்கு இந்த வார்த்தைகள் பொருந்தும்னு நினைக்கிறேன் ... இளம் ஆண்களுக்கும் தான் ... நல்ல பகிர்வு சார் .. பின்னூட்ட பதில்களும் அருமை ...
பெண்ணுக்கு காசும் வேண்டும். காதலும் வேண்டும். இரண்டும் எங்கே கிடைக்கிறதோ, அவனே அவளுக்கு துணையாக வேண்டும்.
பதிலளிநீக்குஅப்பா.....எனக்கு உங்கள் பதிவு பார்க்கமுடியவில்லை.என்றாலும் பெண்களைக் கலாய்க்கிறீர்கள் என்று மட்டும் தெரியுது.எல்லாரும் அப்பிடியில்லை.எங்காவது விதிவிலக்குகள்தான் அப்படி !
பதிலளிநீக்குமுரண்தொடை என்பார்களே அது இதுதானா
பதிலளிநீக்குவாங்க தமிழ் உதயம். காசு மட்டும் இருந்தாலும் போதும்னு நினைக்கறவங்க நிறைய பேர் இருக்காங்க. காதல் எப்படியும் மறையும் தானே?
பதிலளிநீக்குநிச்சயமாக இல்லை ஹேமா. காசைக் காதலிப்பதில் தவறே இல்லை என்று நினைப்பவன் நான். கையாலாகாத ஆண்களை விட காசு மேல் - இல்லையா?
பதிலளிநீக்குகாதலை மிகைப்படுத்தி மனமுடைந்த ஆண்களும் பெண்களும் நிறைய பேர் என் வட்டத்தில் உண்டு. என்னுடைய முதல் சில காதல்களில் நானும் மனமுடைந்து போயிருக்கிறேன். இத்தனை வருடம் குப்பை கொட்டியதில் நான் அறிந்து கொண்டது இது தான்: காதல் தளிர் போன்றது - மீண்டும் துளிர்த்து வளர சாத்தியம் நிறைய உண்டு. காசு நிரந்தரம். காதல் சுயநலத்தை வளர்க்கிறது; காசு பொதுநல எண்ணங்களை வளர்க்கக் கூடியது. (அடுத்து நெனச்சதை எழுதினா அடிக்க வந்துடுவிங்க... விடுங்க)
(வருகைக்கு நன்றி - என்ன ஆளையே காணோம்னு பாத்தேன்)
ஆகா, போகன்! (வழக்கம் போல்)
பதிலளிநீக்குமிகவும் எழிலான நடனம்! கண்ணையும், கருத்தையும் சில வினாடிகள் கவர்ந்து விட்டது.
பதிலளிநீக்குஆடும்வரை அவர் ஆடட்டும்....! அந்த நாற்காலிக்கு அடுத்த ஆள் வருதா பாருங்க...
பதிலளிநீக்குகடைசி ஐந்து நொடிகளில் காசு வந்து கைப்பற்றி போன இந்த காதல் கூத்து நன்றாக இருந்தது. உங்கள் எழுத்து போலவே இந்த ஆட்டம் செலக்ஷன் கூட நன்றாக இருக்கிறது. இத எங்க சார் பிடிச்சீங்க..
பதிலளிநீக்குஅன்புடன் ஆர்.வி.எஸ்.
துரை, இங்கே துட்டும் இல்லை காதலும் இல்லே - விடுங்க விடுங்க !
பதிலளிநீக்குRVS, பாத்து ரசிச்சதுக்கு நன்றி. இந்தக் காட்சி என்னுடைய டாப் டென் திரைப்படங்களில் ஒன்றான சிங்கிங் இன் தி ரெய்ன் படத்திலிருந்து சுட்டது. ஜீன் கெல்லி அபூர்வ ஞானி. அவருடைய விசுவலைசேசன் (நாய் பேர் மாதிரி இருக்கே?) மற்றும் கோரியோக்ரேபி (வியாதி பேர் மாதிர் இருக்கே?) எல்லாம் காணக் கண் கோடி வேண்டும். அவருடைய இன்புலுயன்ஸ் (திட்டறா மாதிரி இருக்கே?) நிறைய இந்தி தமிழ் படங்களில் பார்க்கலாம். ஷம்மி கபூர், எம்ஜிஆர், கமலஹாசன், ரகுதாத்தா பாக்யராஜ் எல்லாரும் முடிஞ்சவரைக்கும் இமிடேட் (மிட்டாய் பேர் மாதிரி இருக்கே?) செஞ்சிருக்காங்க. ஸ்ரீதர், பாலசந்தர் இவரைக் காப்பி அடிச்சு பாட்டு சீன் வக்காத படமே இல்லைன்னு சொல்லலாம். எம்எஸ்வி, இளையராஜா ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு ஜீன் கெல்லியோட பழைய பட மெட்டுகளை அபேஸ் பண்ணியிருக்காங்க. இவரோட பாட்டு சீன் செட்டு ஐடியாக்களை எம்ஜிஆர் நிறைய பயன்படுத்தியிருக்கிறார். குடியிருந்த கோயில் படம் இன்னொருக்கா பாத்தெங்கன்னா இந்தக்காட்சியில இருக்கிற சின்ன சின்ன விசயங்களையும் அப்படியே சேத்திருக்கிறதைப் பார்க்கலாம்.
பதிலளிநீக்குஅட, மறந்து போச்சு... ஸ்ரீராம்... இந்தக் காட்சியில் காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வம் சிட் சரீசையும் காணக் கண் கோடி வேண்டும். இன்னொரு படத்துல செல்லக்குட்டி சிட் ப்ரேங்க் சினேத்ராவோட ஒரு ஆட்டம் ஆடியிருக்கார் பாருங்க... பேரின்பம் தான்! (மைகேல் ஜேக்சன் இந்தக் காட்சியை உல்டா பண்ணி ஒரு ம்யூசிக் விடியோ கொடுத்திருக்காரு; அதை உல்டா பண்ணி தமிழ்ப்படத்துல ஒரு சீன்... ஏன் கேக்குறீங்க கூத்தை!)
பதிலளிநீக்குஆடும் வரை ஆடட்டும்... ஆடிய பின் அருகே வந்து அமரட்டும் (ஹிஹிஹி)
சாய், 'நான் தந்த காவி நீயும் நீ தந்த காவி நானும் வானந்த மேவி'னு பாடிக்கிட்டே போவலாம் வாங்க... (சப்ளாக்கட்டை இரவல் கிடைக்குமா?)
பதிலளிநீக்குநடனம் அருமை.
பதிலளிநீக்குபணமே பிரதானம் என்பதை விளக்கும் ஒளிக்காட்சி. அருமை
அப்பாதுரை சார். எப்படி பின்னூட்டமே ஒரு பதிவு சுவாரஸ்யத்ல எழுதுறீங்க?... நாய் பேரு, வியாதி பேரு, திட்றா மாதிரி, மிட்டாய் பேரு.. அசந்து போறேன் சார் நானு..
பதிலளிநீக்குஅன்புடன் ஆர்.வி.எஸ்.
//RVS சொன்னது… அப்பாதுரை சார். எப்படி பின்னூட்டமே ஒரு பதிவு சுவாரஸ்யத்ல எழுதுறீங்க?... நாய் பேரு, வியாதி பேரு, திட்றா மாதிரி, மிட்டாய் பேரு.. அசந்து போறேன் சார் நானு..//
பதிலளிநீக்குஅவரிடம் கேள்வி கேட்காமல் இருப்பது நல்லது. நமக்கு எதுவுமே தெரியவில்லை என்பதை அதுக்கு அனாவசியமாக வெளியில் எடுத்துவிடவேண்டும் !!
//(சப்ளாக்கட்டை இரவல் கிடைக்குமா?)//
பதிலளிநீக்குநம்மாளு நித்தி குடும்பஸ்தன் கணக்கில் குஜாலாக இருப்பதால் அவரின் சப்ளாக்கட்டை ப்ரீ தான் துரை. ஒருவேளை அதை கையில் எடுத்தால் நமக்கும் நித்தியின் யோகம் இருக்குமோ என்னவோ ?
டிசிஎம் க்குள் நுழைந்த ஃபீலிங்:)
பதிலளிநீக்குஎன்ன ஒரு அசைவுகள். நெளிவுகள். நளினத்துக்கு மறுபெயர் ஜீன் கெல்லி. அந்த நடிகை சிட்,
அப்புறம் ஃப்ரெட் ஆஸ்டெர்,ஜிஞ்சர் எல்லோருமே நல்ல நாட்டியக்காரர்கள். அருமையான வீடியொ க்ளிப் கொடுத்ததற்கு நன்றி.
முதலில் கருத்துரைகளைப் படித்துவிட்டு, (முக்கியமாக அப்பாதுரை விளக்கம்)பிறகுதான் படத்தைப் பார்த்தேன். கொஞ்சம் புரிந்த மாதிரியும் தோன்றிற்று.
பதிலளிநீக்குஇன்னைக்குத்தான் பார்த்தேன் உங்க வீடியோவை.அருமையான கிளிப்பிங்.பின்னூட்டங்களில் நீங்க சொன்ன மாதிரி,நம்மாளுங்க நிறையவே
பதிலளிநீக்குஉருவி இருக்காங்க.ஜீன் கெல்லி,சிட் செரிஸ் நடனமல்லாம் நினைவில் உறைந்து போனவை. பிறிதொரு சமயம் காசும் காதலும் கச்சேரியை வச்சுக்கலாம் .ரொம்பவே ரசித்தேன்
நன்றி, சே.குமார், வல்லிசிம்ஹன், kggouthaman, மோகன்ஜி.
பதிலளிநீக்குசார்.. ஜெ மோ வோட ஏதோ ஒரு புத்தகத்தில் படிச்ச ஞாபகம் ... "பெண்களுக்கு ஒரே சமயம் தருமனும் வேண்டும் அர்ச்சுனனும் வேண்டும் துரியோதனுனும் வேண்டும்... அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள யார் தலையையும் கூசாமல் அறுப்பார்கள்"... பெரும்பாலான இளம் பெண்களுக்கு இந்த வார்த்தைகள் பொருந்தும்னு நினைக்கிறேன் ... இளம் ஆண்களுக்கும் தான் ... நல்ல பகிர்வு சார் .. பின்னூட்ட பதில்களும் அருமை ...
பதிலளிநீக்கு