சினிமா-3 | 2010/10/20 | Cyd Charisse-Fred Astaire | கறுப்பு அங்கிக்குள் சிட் புழுங்கி மூச்சுவிடச் சிரமப்படுவதைப் பார்க்கும் பொழுது பாவமாக இல்லை? |
சினிமா-3 | 2010/10/20 | Cyd Charisse-Fred Astaire | கறுப்பு அங்கிக்குள் சிட் புழுங்கி மூச்சுவிடச் சிரமப்படுவதைப் பார்க்கும் பொழுது பாவமாக இல்லை? |
ஆட்டம் நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குசூப்பராக இருக்கு!
பதிலளிநீக்குடவுன்லோடா....இருங்க...அப்புறம் வரேன்...!
பதிலளிநீக்குவருகைக்கும் ரசனைக்கும் நன்றி தமிழ் உதயம், எஸ்.கே. ஸ்ரீராம், மெள்ள வாங்க.
பதிலளிநீக்குஅங்க காலக்ஷேபம்.. இங்க சுவாமி புறப்பாடா.. நடத்துங்க!
பதிலளிநீக்குஅடாடா, இன்று அதிகாலை தான் "லாஸ் வேகஸ்" மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வந்தேன்.
பதிலளிநீக்குகாலை தினமும் எழு மணிக்கு எழுந்து Seminar, Expo Stall duty, Attending Lecture என்று போய், சாயங்காலம் இந்த நடனம் போல் ஆனால் என்ன அரையும்குறையுமா ஆடைகளுடன் கொஞ்சம் ஜொள்ளுவிட்டு, அதற்கு மேல் முதல் முறையாக ப்ளாக்ஜாக் ஆட்டத்தை கற்றுக்கொண்டு காலை ஐந்து வரை காசினோவில் ஆட்டம். அந்த பெண்கள் ஆடும் ஆட்டத்தை பார்த்தால் எங்கையாவது ஏடகூடமாக சிக்கிக்குமோ என்று எனக்கு ஒரே கவலை போங்கள் !! இதில் காலை அப்படி தூக்கும்போத அப்படிதான் இருக்கு !
அதேபோல் முதல் முறையாக லாஸ்வேகஸ் காசினோவில் சூது ஆடி துட்டு பார்த்ததும் இந்த முறை தான் !
சில பல மிக பெரிய டெக்னிகல் சப்போர்ட் செர்விசெஸ் விற்கும் யோக்கியமும் கிடைக்கும் போலிருக்கு.
தொழிலை விட முடியுமா மோகன்ஜி?
பதிலளிநீக்குஇது நல்ல வேலையாக இருக்கும் போலிருக்கிறதே சாய்? கேம்ப்ளிங்க், கேர்ல்ஸ்.... உங்க கம்பெனில எனக்கு ஒரு வேலை போட்டுத் தரச்சொல்லுங்களேன்?
பதிலளிநீக்கு//அப்பாதுரை சொன்னது… இது நல்ல வேலையாக இருக்கும் போலிருக்கிறதே சாய்? கேம்ப்ளிங்க், கேர்ல்ஸ்.... உங்க கம்பெனில எனக்கு ஒரு வேலை போட்டுத் தரச்சொல்லுங்களேன்? //
பதிலளிநீக்குஅப்பாதுரை
காம்ப்ளிங் ஆட என் துட்டு தான் !! அதை எந்த கம்பெனியிலும் கிளைம் பண்ண முடியாது துரை !! இது வரை ஆடிய போதெல்லாம் தொலைத்து இந்த முறை போனால் போகிறதென்று 90 $ பார்க்க விட்டாங்க !! நீங்க வேறே !!
"பிளானெட் ஹாலிவுட் காசினோ" போனாலே அல்மோஸ்ட் அம்மண கு...யா ஆடறாங்க. லாஸ்வேகஸ் நல்ல நாளிலேயே கஷ்டம், இப்போது இன்னும் படுத்துவிட்ட ஹௌசிங் மார்க்கெட், 12 % unemployment etc etc. லாஸ் வேகஸ் மெயின் ரோட்டில் நடந்தாலே கூவி கூவி தொழில் செய்யும் பரிதாபம். ஈசியாக சம்பாதிக்க இதுதான் வழி என்று இன்னும் நிறைய பேர். போதை பொருள்களும் ரம்பேன்ட்.
நல்ல வேளை என் பெற்றோர் இங்கே வந்து இருந்துபோது என் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் போனபோது - நாங்கள் ரொம்ப நடக்கவில்லை. அதனால் என் பெரிய பிள்ளையிடம் ஒரு கால்கேர்ள்ஸ் பாம்ப்லெட் கொடுத்து இருப்பார்கள் !!
நேராகவே கமெண்ட்டுகிறேன்... பல நல்ல கதைகளுக்காகவும், கட்டுரைகளுக்காகவும் இதையும் சகித்து பொறுத்து கொள்ளவேண்டியுள்ளது :))
பதிலளிநீக்குகமலஹாசனை சகிப்பது மாதிரி....
காலாட்சபத்தை, இப்படி சகித்துக்கொண்டே 2:23 நேரமும் போட்டபாவத்திற்கு பார்த்தது வேறு விஷயம் ..முழுமை முக்கியமில்லையா?
நம்ம கட்சியா நீங்க?!
பதிலளிநீக்கு>>>கமலஹாசனை சகிப்பது மாதிரி....
நீங்க சொல்றது புரியுது. என்ன கண்றாவி இது?! அரைகுறை ட்ரெசும், சிவன் மாதிரி சட் சட்னு காலைத் தூக்கறதும், இதெல்லாம் சகிச்சுக்க வேண்டியிருக்கு பாருங்க.
அஸ்டேர் நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தக் காட்சியில் அவர் செய்திருக்கும் அசைவுகள் அத்தனையும் ஜேக்சன் பின்னாளில் பெரிதுபடுத்தினார். இடது பக்கத்திலிருந்து கையை உயர்த்தி வலது பக்கம் டாடா காட்டுவது, தோளைச் சுருக்கிக் குலுக்கி உருட்டுவது, உட்கார்ந்து எழும்பொழுது வலது பேன்ட் பேகெட் அருகே பேன்ட்டை சற்று உயர்த்திக்கொள்வது...ஜேக்சனின் ப்ரேக் டேன்ஸ் அசைவுகளுக்கு முன்னோடி. இதே சூழல், உடை (தொப்பி சகிதம்) எடுத்தாண்ட ஜேக்சனின் 'ஸ்மூத் கிரிமினல்' பாடல் விடியோ மிகப் பிரபலமானது. நம்ம் ஊர் பிரபுதேவா அதை அப்படியே அடித்து ஒரு பாடல் காட்சி அமைத்திருந்தார்.
இந்த டேன்சுக்கே இப்படிச் சொல்றீங்களே, அஸ்டேருடைய putting on the ritz நடனத்தைப் பதிவாப் போடலாம்னு இருந்தேன் முதலில்.. போட்டிருந்தா நம்ம பக்கம் திரும்ப மாட்டீங்களோ?
பத்துஜி கமலை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க. ஒரு சைட்டுன்னா நவரசம் வேண்டாமா? என் போன்ற இளைஞர்களை அப்புறம் எப்படி திருப்தி படுத்துவது? கற்பு விவாததத்துக்ப்புறம் ஒரு கற்ப்புக்கரசி வீடியோ. இல்லையா அப்பா சார்!
பதிலளிநீக்குஅப்பாஜிக்கு ஒரு வேண்டுகோள். அந்த இன்னொன்னு சொன்னீங்களே அது இப்போ இல்லைன்னா எப்போ? ;-) ;-) ;-)
அப்போ நாங்கள்ளாம் என்னங்க? நியாயமா RVS?
பதிலளிநீக்கு>>>என் போன்ற இளைஞர்களை...
ஒரு எம்ஜிஆர் ஜோக் நினைவுக்கு வருது. ஒரு சமயம் எம்ஜிஆர் லதா ஜெயலலிதா மூணு பேரும்...