2012/05/16

கருக்கடை


:கேனே ஜூரு?
:இந்திரா காந்தி.
:காந்திரா ரெது. ஜூரு?
    :ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.
    :ஐன்ஸ்டைன்ரா ஒது. ஜூரு?
        :ஏடால்ப் ஹிட்லர்.
        :கேனது ஹிட்லர்?
        :அபார க்லிங்டாங்.
        :அயா நோ. ஜூரு?
            :பெர்னார்ட் ஷா.
            :ரெது பெர்னார்ட். ஜூரு?
                :ராமசாமி நாயக்கர்.
                :கேனது நாயக்கர்?
                :அபார நௌதோ.
                :அயா.. சோகே. ஜூரு?
                    :ரஜினிகாந்த்.
                    :கேனது காந்த்?
                    :அபார கிப்ஷின்.
                    :ஒது ஈனா. ஜூரு?
                        :ஜெயேந்திர சரஸ்வதி.
                        :கேனது சரஸ்?
                        :அபார ஔதோ.
                        :அயா.. சோகே. ஜூரெல்?
                            :ந்யூடன், டவின்சி, சுப்புலட்சுமி, பந்டாரநாயகே, சர்ச்சில், ப்ரெஸ்லி, ஹூசெய்ன், மாசேதுங்,...
                            :ஒது முது பஞ்ரா ரெது ரெது. செங்கா கே?
                            :மே கே. சத சதம்.
                            :கே வாரே?
                            :மே வாரே. மே சாய்.
                                :கித் கெஷ்?
                                :ஏதஜார்.
                                :ஜோ! மூச் கெஷ்..
                                :மே ஆதி டிநே.. கே?
                                :கே.. கே.
                                    :ஆலே பெ?
                                    :யூ. கித் டே காப்?
                                        :ஒது. லை ஏ?
                                        :தி.
                                        :கே.



பின் குறிப்பு: [+]



24 கருத்துகள்:

  1. கே வாரே?
    ஜோ! மூச் கெஷ்..

    ஒது.

    பதிலளிநீக்கு
  2. இன்னா சார் இது..... இப்படி ..? மண்டை காயுது....

    அன்புடன்
    பவள சஙக்ரி

    பதிலளிநீக்கு
  3. அவரைத் தெரியுமா தெரியாது. இவரைத் தெரியுமா ம்ஹூம். அப்பாதுரை? அய்யய்யோ லேது.

    பதிலளிநீக்கு
  4. பின்னூட்டங்களுக்கு நன்றி.
    + குறியை அழுத்தி பின் குறிப்பைப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    kgg :))

    பதிலளிநீக்கு
  5. 23x மற்றும் 23yகளைவிட சுற்றுப்புறசூழல் சுயமுயற்சி இன்னும் பல ஒருவரின் குணாதிசயங்களை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. மிகவும் சரி பாலராஜன்கீதா. சூழல்களுக்கேற்றபடி மாறியது தானே காலப்போக்கில் அணுவிலும் மாற்றத்தை உண்டாக்குகிறது?
    (சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய ஒரு சிறுகதையைப் புரட்டி இந்தப் பதிவை எழுதினேன். இதே போல் ந்யூடன் மரபணுக் கடையில் வாங்கி அடைகாத்துப் பிறந்த சிசு, வீட்டில் வளர்ந்திருக்கும் ஆப்பிள் மரங்களை வெட்டிச் சாய்த்ததாக முடித்திருந்தேன்.)

    பதிலளிநீக்கு
  7. மண்டை காயுது... இந்தச் சொல்லைக் கேட்டு வருடக்கணக்காகிறது பவள சங்கரி :)

    பதிலளிநீக்கு
  8. //வல்லிசிம்ஹன் கூறியது...அவரைத் தெரியுமா தெரியாது. இவரைத் தெரியுமா ம்ஹூம். அப்பாதுரை? அய்யய்யோ லேது.//

    சூப்பர் கமெண்ட்

    பதிலளிநீக்கு
  9. அந்த எதிர்காலம் வர எத்தனை லெமூர் நாட்கள் கடக்க வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் அந்த லெமூர் மொழியை 'பஞ்'மொழி என்றும் ஒரு காலத்தில் அழைத்தார்கள் என்று தெரிய வந்தது. மொத்த வார்த்தை=437=பஞ். எப்படிப் பார்த்தாலும் இது ஒரு ஜோ (நம் வழக்குப்படி !) மொழி தான்.

    ஒரு அசட்டு முயற்சி. கீழிருந்து மேலாகப் படித்தால் எப்படியிருக்கும் என்று.. என்ன சொல்றது?.. ஒரு கலைடாஸ்கோப் காட்சி தான்!

    பதிலளிநீக்கு
  10. வாங்க வல்லிசிம்ஹன்.. சொன்னது எனக்கும் புரியலே :)
    சென்னைப் பித்தன், அதுக்குள்ளே ஈனானா எப்படி? :)
    ஜீவி - எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க! எத்தனை லெமூர் நாட்கள் கடக்க வேண்டுமா? என்ன இப்படி கேட்டுட்டீங்க? போன வாரந்தான் போய்ட்டு வந்தேன்னு சொல்றேன்..

    பதிலளிநீக்கு
  11. கருக்கடை....! என்னவொரு தலைப்பு! கொஞ்சம் அசந்தால் கறிக்கடை என்று படித்து விடலாம்!!

    பதிலளிநீக்கு
  12. அதுசரி நடுவில் சாய் என்று சாய்ராமைத் திட்டினாப்போல இருக்கே, சாய்ராம்  கவனிச்சீங்களா.?//    :மே வாரே. மே சாய்.//

    பதிலளிநீக்கு
  13. ஐயா! நீங்கள் எந்த கிரகத்தைச் சேர்ந்தவர்? இதுக்கு முன்னால கூட இது மாதிரி பாஷையில ஒரு பதிவ உங்க ப்ளாக்ல படிச்சேன்!

    பதிலளிநீக்கு
  14. பதிவையும் அகராதியையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்துப் படிக்க முயற்சி செய்வதற்குள் “ மண்டை காயுது.”நான் ஜூட்.

    பதிலளிநீக்கு
  15. எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?

    ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் தேடி படித்துப் புரிவதற்குள், அப்பாடா..
    எகேனவே இங்கே 109 டிகிரி வெயில்ல மண்டை காயுது அப்பாஜி.
    இன்னைக்கி சென்னையில் வெயிலுக்கு ஒரு மண்டை காலி.
    வெயிலை விட .. பயங்கரமா காயுது மண்டை.

    பதிலளிநீக்கு
  16. தலைப்பை உயிராகக் கொண்ட இந்தக் கவிதை
    நிறையச் சொல்லிப் போகிறது
    புரிகிறவர்கள் புரிந்து கொள்ளுங்கள் என்கிற மாதிரி
    வித்தியாசமான அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. விழி பிதுங்கும் மொழி சுருக்கம்.....

    பதிலளிநீக்கு
  18. என்னமோ....கேள்வியும் பதிலும்ன்னு மட்டும் புரியுது அப்பாஜி !

    பதிலளிநீக்கு
  19. குழந்தைங்களோட பேசிட்டு இருந்ததை அப்படியே பதிவிட்டீங்களோனு நினைச்சேன் முதல்லே. மழலை பேசும் குழந்தைங்க கிடையாதேனு அப்புறமா நினைவுக்கு வந்தது. வெயிலும் காரணமா இருக்காதே! + அழுத்திப் படிச்சேன். அப்புறமும் அதான் தோணித்து. இங்கே வெயில் ஜாஸ்திக்கே இப்படி எல்லாம் தோணலை. :))))))

    பதிலளிநீக்கு
  20. ஆரம்பத்திலேயே அசந்துட்டேன். இதுல ட்யூஷன் எடுக்கிறீங்களா அப்பாஜி! ஒரு புதினம் எழுதுவோம்!!

    ஏ யூ அப்படின்னு யாரையும் கூப்பிடமுடியாதோ!! ::-)

    எந்த லாங்குவேஜிலும் பதிவெழுதும் திறமை உங்களுக்கு உள்ளது என்பதைக் கண்டுகொண்டோம்.

    லமூர் பாஷையில் விபரீதக் கதைகள் வரிசையில் ஒன்று வரும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கலாமா?

    பதிலளிநீக்கு
  21. வாழ்க தமிழ் நலமுடன். அவசரத்தில் எழுதியது இருக்கட்டும் ஐயா.... பின் குறிப்புகள்.... ஆஹா...

    பதிலளிநீக்கு