2013/12/26

சந்தேகம் - தீராத நோய்


    ன் நோயைத் தீர்த்து வைக்க யாருமேயில்லையா..?

1. காட்சியில் நின்றுகொண்டிருக்கும் சீருடைச் சிப்பந்திகளை அசைந்தால் சுட்டுவிடுவதாக மிரட்டியிருப்பார்களோ?
2. ஏறக்குறைய ஒரே கலர், டிசைனில் புடவை அணிய இரண்டு பெண்களும் எப்படிச் சம்மதித்தார்கள்?
3. காட்சியின் இறுதியில் ஒரு பெண்மணி ஏதோ தேடுகிறாரே, டிபன் ரெடியாகவில்லை என்ற கலக்கமா?
4. சிவப்பு சாக்ஸ் அணிந்து அதை உயர்த்திக் காட்டும் துணிச்சல் எம்ஜிஆருக்கு மட்டும் தான் வருமா?
5. நிர்மலா ஆடுவது டான்ஸா உடான்ஸா?
6. பாடலுக்கான குரல் ஜானகியுடையது என்று வருடக்கணக்கில் நினைத்திருந்தேனே.. இப்போது என்ன செய்வது?
12 கருத்துகள்:

 1. If you have any other doubts pertaining to this song, please ask them also so that I can reply (?) once for all.

  பதிலளிநீக்கு
 2. தங்களின் சந்தேகங்கள் நல்ல சந்தேகங்கள்தான்....(!!!!!)

  பதிலளிநீக்கு
 3. என்ன காரணத்துக்காக என்னை இங்கே அழைத்து வந்தாய்?"//

  அதற்குத்தான் .

  எதற்கு ?

  என் சந்தேகம். என் தீராத நோய்.

  உனக்கு இருக்கும் கொலஸ்ட்ரால் இன்னும் எத்தனையோ நோய் வரும்.நான் என்ன செய்யவேண்டும் ?

  இந்த அஞ்சு கேள்விகளுக்கும் பதில் சொல்லு.


  எனக்கு ஒரு கேள்வி கூட புரியவில்லை.

  நிர்மலா ஆடுவது டான்சா உடான்ஸா அதையாவது சொல்.

  தெரியாது. தெரியாது. தெரியாது.  அப்ப
  என் நோயைத் தீர்த்து வைக்க யாருமேயில்லையா..?//

  நான் இருக்கிறேன்.
  அ து திரும்ப, அங்கே.

  யக்ஞேந்திரன்

  நீயா...நீ இங்கே எப்படி >


  மாயாமயம் இதம் அகிலம்"

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லாடிசம்பர் 28, 2013

  The comments from Sri Suri Sir are making one tremble nervously. I am doubtful if anyone else is writing them.

  பதிலளிநீக்கு
 5. //The comments from Sri Suri Sir are making one tremble nervously. I am doubtful if anyone else is writing them.//

  நீங்க உங்க பெயர் கொடுக்காம பெயரில்லா என்ற பெயரிலே ஒரு
  பின்னூட்டம் கொடுத்தா ...

  அந்த ..

  அந்த..

  அந்த ......

  யஞ்னேந்திரன் உங்களைக் கண்டு பிடிக்க மாட்டார் என்று நினைப்பது
  உங்களுக்கு கஷ்டமா நஷ்டமா என்று எனக்குத் தெரியவில்லை.
  (by having a widget, one can know your IP address and find out who is commenting and he may be right 9 out of 10 )

  அது அவரது இஷ்டம் என்று ஒரு குரல் கேட்கிறது.

  தயவு செய்து திரும்பி பார்க்கா..........தீ........ர் .....க ......ள் ...

  கழுதை ஒன்று உங்கள் பின்னால்.

  அதுதான் சுப்பு தாத்தா என்று சந்தேகித்தால் அதற்கு
  விக்ரமன் பொறுப்பில்லை.

  s.t.

  பதிலளிநீக்கு
 6. ஆ! சுப்பு சார்.. இப்படி பயமுறுத்துறீங்களே! பாவம் பெயரில்லா.

  பதிலளிநீக்கு
 7. உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படித்து வந்தால் படிப்போருக்கும் அந்த எழுத்தின் பாதிப்பு வருமோ.?

  பதிலளிநீக்கு
 8. பி.சுசீலா பாடலை ஜானகி பாடல் என்று எப்படி நினைத்தீர்கள்?

  பதிலளிநீக்கு
 9. ha ha gmb sir!

  //பி.சுசீலா பாடலை..
  வேறே எதோ பாட்டோட குழப்பிட்டிருக்கேன் போல. அதை ஏன் கேட்கறீங்க? 'நாளை இந்த வேளை பார்த்து'னு ஒரு பாட்டு.. அதை ஜானகி பாடினதுனு நினைச்சு விடாம நான் ஆர்க்யூ பண்ணினப்ப என் ப்ரண்டோட அக்கா என்னை அடிக்கவே வந்துட்டாங்க. அதுக்கு தான் டிஎம்எஸ் ஒரு வசதி. குழப்பமே வராது. எம்ஜியாருக்கு பாடினதா சிவாஜிக்கானு வேணும்னா குழப்பம் வருமே தவிர டிஎம்எஸ் பாடினது என்பதில் நோ சந்தேகம் எவர்:)

  பதிலளிநீக்கு
 10. என்ன சந்தேகம்னு மெதுவாத் தான் வந்து பார்க்கணும். வரேன் அப்புறமா. :))))

  பதிலளிநீக்கு