tag:blogger.com,1999:blog-8583474086541315112.post7955835224903634104..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: சோட்டுஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5511350177616119472011-11-12T10:47:35.771-06:002011-11-12T10:47:35.771-06:00வெயிட்டிங் ஃபார் யுவர் கதா! இன்னிக்கு 12-11-2011
...வெயிட்டிங் ஃபார் யுவர் கதா! இன்னிக்கு 12-11-2011

:-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-48221054816166665902011-11-07T10:04:29.181-06:002011-11-07T10:04:29.181-06:00kathirukenkathirukengeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5402781113725186272011-11-04T18:18:51.014-05:002011-11-04T18:18:51.014-05:00“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வ...“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-46737340147249982132011-11-04T09:05:21.520-05:002011-11-04T09:05:21.520-05:00முன்னோட்டமே கலக்கல்.
1994வாக்கில்MScமுடித்தவுடன் B...முன்னோட்டமே கலக்கல்.
1994வாக்கில்MScமுடித்தவுடன் BARC இன்டெர்வியுக்கு சென்றேன். ஒரு வார பாம்பே வாசம். அங்கிருந்த தமிழர்களுடன் தங்கி இருந்தேன். அருமையான நினைவுகளை கிளறி விட்டீர்கள்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-2406890907984618962011-11-03T06:42:48.881-05:002011-11-03T06:42:48.881-05:00அப்பாதுறை அவர்களே! அந்தக்காலத்தில் "காதல் &qu...அப்பாதுறை அவர்களே! அந்தக்காலத்தில் "காதல் " என்று ஒரு பத்திரிகை. .அறு .ராமனாதன் என்பவர் ஆசிரியர். வீட்டுக்குத்தெரியாமல் ஒளித்து ஒளித்து படிப்போம். கெட்டவார்த்தை சமாசாரமெல்லால் அப்படி ஒன்றும் அதிகம் இருக்காது. அதில் முதல் இரண்டு பக்கம் ராமனாதன் கதை வரும். முழுக்க ழுழுக்க narrative.கதைக் களம்,பின்புலம் என்று எதுவும் இருக்காது . கிடத்தட்ட அது போன்று இருந்தது உங்கள் எழுத்து பாணி .வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-44433776217106658052011-11-02T21:23:27.498-05:002011-11-02T21:23:27.498-05:00அது வந்துங்க சென்னை பித்தன், meenakshi... 1.11.11...அது வந்துங்க சென்னை பித்தன், meenakshi... 1.11.11 மற்றும் 11.11.11 ரெண்டு நாளிலயும் எதுனா எழுதணும்னு ரொம்ப ஆசை.. ஆனா சரக்கு இல்லை. அதனால கதையை ரெண்டா பிரிச்சு முன்னோட்டமாவும் கதையாவும் பதிவிடலாம்னு ஒரு குறுக்கு வழி தோணிச்சு.. அதான்.
எழுதின கதையைப் படிச்சுப் பாத்தப்ப கதைல இந்த கலாசார டயலாக் பொருந்தாதும் ஒரு காரணம்... எழுதிட்டமே சும்மா விடலாமா?

முன்னோட்ட stuntஐ மதித்துப் படித்த அத்தனை பேருக்கும் நன்றி.

(தமிழ் உதயம்.. இருந்தாலும் உங்களுக்கு ரொம்பக் குறும்புங்க. கவாஸ்கர் சாதனையாமுல்ல?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-68335186398771532542011-11-02T20:00:58.734-05:002011-11-02T20:00:58.734-05:00கதைக் களம் சூழல் மனிதர்கள் எல்லாம்
மனசுக்குள் தெளி...கதைக் களம் சூழல் மனிதர்கள் எல்லாம்
மனசுக்குள் தெளிவாகப் பதிந்துவிட்டது
பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிட்டது
நாங்க ரெடி தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-8216064742032172402011-11-02T11:39:44.848-05:002011-11-02T11:39:44.848-05:00எங்க Chotu வ பாத்த யாருக்கும் அவன பிடிக்காம இருக்க...எங்க Chotu வ பாத்த யாருக்கும் அவன பிடிக்காம இருக்கவே முடியாது! :) அவன் உங்கள ஒரு கத எழுத inspire பண்ணினது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்!

Eagerly awaiting to read your story... :)Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-80091665335859015372011-11-02T03:44:36.784-05:002011-11-02T03:44:36.784-05:00அடேடே....டிரெயிலரா...எடுத்த குறிப்பெல்லாம் வீணாப் ...அடேடே....டிரெயிலரா...எடுத்த குறிப்பெல்லாம் வீணாப் போச்சே...!வெளியிடும் தேதி சிறப்பான தேதிதான்.காத்திருக்கிறோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-42695192429788271262011-11-02T02:35:04.669-05:002011-11-02T02:35:04.669-05:00பொங்கும் பூம்புனல்..
அருமையான முன்னோட்டம்...பொங்கும் பூம்புனல்..

அருமையான முன்னோட்டம்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-64244637951340444352011-11-01T20:21:09.644-05:002011-11-01T20:21:09.644-05:00கலக்கல்! கதைக்கு ட்ரைலர் போட்ட முதல் எழுத்தாளர் ந...கலக்கல்! கதைக்கு ட்ரைலர் போட்ட முதல் எழுத்தாளர் நீங்கள்தானோ! :) ரசிக்க வைக்கும் கற்பனை. கதை ரிலீஸ் பண்ற தேதி கூட கலக்கலா இருக்கே! ட்ரைலர் எதிர்பார்ப்பை அதிகமாக்கி விட்டது. படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5979599844230960912011-11-01T12:13:02.252-05:002011-11-01T12:13:02.252-05:00ஜட்டி நகரில் நடந்த பல உரையாடல்கள் இன்று GULF, US எ...ஜட்டி நகரில் நடந்த பல உரையாடல்கள் இன்று GULF, US என்று அல்லாடும் பல தாத்தா பாட்டிகளுக்குப் பொருந்தும். ஜட்டி நகரில் என்ன ஜகடா என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-80132670347179314382011-11-01T09:26:41.604-05:002011-11-01T09:26:41.604-05:00இன்னும் பத்து நாளா?இன்னும் பத்து நாளா?சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-17125872546991573022011-11-01T07:53:47.411-05:002011-11-01T07:53:47.411-05:00அட போங்க அப்பாஜி...எங்கட ஈழத்தமிழை விட்டுப்போடீங்க...அட போங்க அப்பாஜி...எங்கட ஈழத்தமிழை விட்டுப்போடீங்களே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-41200910855131624252011-11-01T07:36:02.113-05:002011-11-01T07:36:02.113-05:00ட்ரெய்லரே மிரள வைக்குதே!!!!
துப்பாண்டிக்கும் சோட்...ட்ரெய்லரே மிரள வைக்குதே!!!!

துப்பாண்டிக்கும் சோட்டுக்கும் உங்களால் தான் முடிச்சுப் போட முடியும் ஜி! :-)

11.11.11க்கு 111 111 தடவை ஆசையோடு வெயிட்டிங்.

111 - நெல்சன்.. 222 333 வந்தால்லாம் விக்கெட் விழும்னு சொல்லுவாங்க.. ஆனா.. அதெல்லாம் கவாஸ்கர்கிட்ட எடுபடாது...

மட்டையை தரையில போட்டு விளையாட ஆரம்பிச்சா ரெண்டு பேர் வந்து அவரை தூக்கி விடணும். டஃப் மேன். தற்போதிருக்கும் வாலுக்கு வால். :-)))
#வால்=WALLRVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-58310610448042948772011-11-01T06:47:20.003-05:002011-11-01T06:47:20.003-05:00அறுபது ஓவர்ல முப்பத்தி ஆறு ரன் எடுத்த கவாஸ்கரை இன்...அறுபது ஓவர்ல முப்பத்தி ஆறு ரன் எடுத்த கவாஸ்கரை இன்னும் மறக்கல நீங்க. சிலர் ரன்கள் அடித்து சாதனை செய்வார்கள். காவஸ்கர் அடிக்காமல் சாதனை செய்துள்ளார். அந்த மேட்சில் கவாஸ்கர் சதமடித்திருந்தால் கூட மறந்திருப்பார்களே. இந்த சாதனையை மறக்க முடியுமா?தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com