tag:blogger.com,1999:blog-8583474086541315112.post2544833543926615463..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: சாத்தான் கோவிலும் சோடா ப்ரிஜ்ஜும்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-72357215275752040812014-07-18T13:02:44.879-05:002014-07-18T13:02:44.879-05:00செய்யுங்கோ. she will keep it forever.செய்யுங்கோ. she will keep it forever.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-30972980330556550072014-07-18T13:01:05.924-05:002014-07-18T13:01:05.924-05:00திரட்டுப்பால் திரிந்த பாலிலா செய்றாங்க?திரட்டுப்பால் திரிந்த பாலிலா செய்றாங்க?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-83844583156077953982014-05-29T02:15:12.866-05:002014-05-29T02:15:12.866-05:00Soon my daughter is also going to finish her gradu...Soon my daughter is also going to finish her graduation. At the most I thought of giving her a hug but after reading your letter to your daughter, I am also thinking of writing such a letter to her squeezing my mind (if any). Let me try.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87330091092014720582014-05-27T13:03:06.970-05:002014-05-27T13:03:06.970-05:00அப்பா(டா) துரை-யை மீண்டும் படித்ததில் மிக்க மகிழ்ச...அப்பா(டா) துரை-யை மீண்டும் படித்ததில் மிக்க மகிழ்ச்சி!
கடித்தில் கரைந்து போனேன்... மோஹன் மற்றும் சுப்பு தாத்தா சொன்னதைவிட வேறு ஒன்றும் இல்லை நான் சொல்ல!!
அரசூரான்http://arasooraan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-59823714996602809052014-05-27T04:59:33.319-05:002014-05-27T04:59:33.319-05:00பத்து டாலர் வச்சுகிட்டு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்ம்...பத்து டாலர் வச்சுகிட்டு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்ம்பிக்கிறாங்க சார்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6472772926541562232014-05-26T23:29:48.644-05:002014-05-26T23:29:48.644-05:00கொஞ்சம் லேட்டானாலும் பல லேட்டஸ்ட்டான தகவல்களுடன் உ...கொஞ்சம் லேட்டானாலும் பல லேட்டஸ்ட்டான தகவல்களுடன் உங்களது புதிய பதிவு செம்ம கலக்கல் Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-79150520081796207762014-05-26T21:12:57.997-05:002014-05-26T21:12:57.997-05:00அத்தனையும் சுவாரசியம். அற்புதமான நடை. ஒவ்வொன்றின்...அத்தனையும் சுவாரசியம். அற்புதமான நடை. ஒவ்வொன்றின் நிறைவு பஞ்ச் சுஜாதாவை நினைவு படுத்துகிறது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-28975122818751873802014-05-26T09:04:08.270-05:002014-05-26T09:04:08.270-05:00நேபர்வில் லைப்ரரி - இன்னும் இருக்கு.நேபர்வில் லைப்ரரி - இன்னும் இருக்கு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-58802053196215847842014-05-26T08:55:26.329-05:002014-05-26T08:55:26.329-05:00துரை ஊருக்கு வந்தச்சா. பெண் க்ராஜுவேஷன். கல்லூரிக்...துரை ஊருக்கு வந்தச்சா. பெண் க்ராஜுவேஷன். கல்லூரிக்கு எப்போ போகிறார். தந்தையின் பெருமிதம் அழகாக இருக்கிறது. சாம்சங் சோட கொடுக்கிறதா. பேரனுக்குச் சொல்லக் கூடாது. நோ ஃபிஸ்ஸ்ஸ்ஸ்ஸ். வால் கொண்ட வள்ளுவர் வாழி. தந்தைக்கும் மக்ளுக்கும் பாலமானார். ரொமானியக் காதல். எந்த லைப்ரரி. எனக்குத் தெரியாமல் போச்சே..... வெகு நாட்களுக்குப் பிறகு உங்களைப் படிக்க முடிந்தது சந்தோஷம் துரை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6791801224115651732014-05-26T08:38:38.953-05:002014-05-26T08:38:38.953-05:00the courageous admit.. உண்மை தான் சூரி சார்.
இந்த...the courageous admit.. உண்மை தான் சூரி சார்.

இந்த வாலுவார் பிஸினஸ் எல்லாம் ரெண்டு நாளோட சரி - இது என்னோட அனுபவம். இருந்தாலும் உங்க offer நான் பயன்படுத்திக்கிறேன். (நானே திருக்குறள் முழுக்க படிச்சதில்லை.. 1330ஐயும் ஒரு போட்டிகாக ஸ்கூல் டேஸ்ல மனப்பாடம் செஞ்சிருக்கேன், ஆனா படிச்சதில்லே.. how is that?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-8403955625239310402014-05-26T08:06:06.179-05:002014-05-26T08:06:06.179-05:00சூரி சாரோட பின்னூட்டம் பாத்துட்டேன்.. அதனால அங்கே....சூரி சாரோட பின்னூட்டம் பாத்துட்டேன்.. அதனால அங்கே..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-82879589198372512042014-05-26T08:05:26.970-05:002014-05-26T08:05:26.970-05:00ஆணாதிக்கம் expatguru :-)
ஆணாதிக்கம் expatguru :-)
அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-18788930900503947602014-05-26T08:04:49.825-05:002014-05-26T08:04:49.825-05:00சாத்தான் கோவில் ஆத்திகர்களுக்கு எதிராக ஏறக்குறைய க...சாத்தான் கோவில் ஆத்திகர்களுக்கு எதிராக ஏறக்குறைய கிண்டல் அமைப்பு போல் தொடங்கப்பட்டது. கிறுஸ்தவ மதவாதிகளை வெறுப்படிக்கவே தொடங்கப்பட்ட அமைப்பு என்று நினைக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62841948247135219242014-05-26T08:03:29.182-05:002014-05-26T08:03:29.182-05:00நன்றிஹிஹி:)நன்றிஹிஹி:)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-90333847201740747042014-05-26T08:02:32.528-05:002014-05-26T08:02:32.528-05:00எனக்கும் கேட்கத் தான் தெரியும்.எனக்கும் கேட்கத் தான் தெரியும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6996348336700402082014-05-26T07:57:02.665-05:002014-05-26T07:57:02.665-05:00ஒன்றே போலவாம் மயக்கம்.. நுண்ணிய வித்தியாசமா? சரியா...ஒன்றே போலவாம் மயக்கம்.. நுண்ணிய வித்தியாசமா? சரியாப் போச்சு. திரட்டுப்பால் எனக்கு நாத்திகம் போல் பிடிச்சா நான் அவ்வளவு தான்!

சாத்தான் மடி எப்படி இருக்குனு உக்காந்து பாத்துட்டு சொல்றேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-11555256828706365032014-05-26T03:16:09.222-05:002014-05-26T03:16:09.222-05:00//I am a big zero//
what a revelation !!
High Tim...//I am a big zero//

what a revelation !!
High Time, I sign underneath this statement , if not for asteroids, on some x , which eludes us ever .

Most of us , me not unincluded, do not have the honesty in declare likewise in public, albeit, to ourselves, many a time, we say it to ourselves.

Hats off to Mohan Baroda !

A lot to write about other things bombard my head no doubt, but let me wait, for a better analysis within myself.
Let us hope that Appadurai buy first ARATHUPAL as a gift on the eve of his daughter's graduation. It will; also be a pleasure for me to send a copy of Valuvar direct from here, if i could know his address.
subbu thatha.

sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-33523266158591041342014-05-26T01:44:41.006-05:002014-05-26T01:44:41.006-05:00Letter to your daughter is a POKKISHAM for me. E...Letter to your daughter is a POKKISHAM for me. Every father, who has daughter(s), needs to copy this (should we pay any loyalty for this???) and send the same to their respective daughter(s). REALLY TOUCHING. Hats off.
Regarding temple for Devils, it is like building a temple for Ravanan who is also portrayed as devil in Ramayana.
Asteroids, I am a big zero in this subject.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-84128946582728482122014-05-25T23:52:53.803-05:002014-05-25T23:52:53.803-05:00மீண்டும் உங்களது எழுத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்...மீண்டும் உங்களது எழுத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

நாத்திகம் திரட்டுப்பால் போலவா? ஒரு வழியாக நாத்திகம் திரிந்த பால் என்று நீங்களே ஒப்புக்கொண்டதில் ஆறுதல்:) சந்தடி சாக்கில் காவிகளை ஒரு பிடி பிடிக்காமல் விட்டதில் அதை விட ஆறுதல்.

மகளுக்கு எழுதிய மடல் அற்புதம். மகள் தந்தைக்காற்றும் உதவி என்று வள்ளுவர் ஏன் எழுதவில்லை? Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-69385017985424273512014-05-25T08:36:06.589-05:002014-05-25T08:36:06.589-05:00காதல் பற்றிய கவிதை காதலில் ஏமாந்து கோட்டை விட்டவன்...காதல் பற்றிய கவிதை காதலில் ஏமாந்து கோட்டை விட்டவன் எழுதியதாக இருக்கும் மகளுக்கு எழுதிய கடிதம் சூப்பர். ஒரு பொறுப்பான தந்தை என்று காட்டுகிறது. இந்த கூகில்+ நிஜமாகவே அச்சுறுத்துகிறது. யார்யாரோ எழுதுவதுபோல் மினஞ்சல்களில் வேண்டுதல்கள் வருகிறது. யார் யாரோ நம்மை அவர்களின் தொடர்பு எல்லைக்கு வருந்தி அழைப்பதும் காண்கிறேன் சாத்தானுக்குக் கோவில் என்பது நம்மூரில் களபலி கேட்கும் கிராமதேவதைகளுக்கான கோவில்கள் போலவா. ஒவ்வொரு விஷயமும் தனிப் பதிவாய் இருந்தால் இன்னும் ஏதேதோ கருத்துக்கள் சொல்லமுடியும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-49773638023326384542014-05-25T04:00:02.370-05:002014-05-25T04:00:02.370-05:00தலைப்பைப் பார்த்ததும் ஏதோ பேய் கதைப் போலன்னு வந்தே...தலைப்பைப் பார்த்ததும் ஏதோ பேய் கதைப் போலன்னு வந்தேன்.
வெவ்வேறு விஷயங்கள் . . .
சாத்தான் கோயில் வித்தியாசமாய் இருக்கிறது. (நடிகைக்கு தான் கோயில் கட்டணும்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கிறதா என்ன!)
ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-71521159481532413402014-05-25T00:49:55.348-05:002014-05-25T00:49:55.348-05:00ஃப்ரிட்ஜ் - வியக்க வைத்தது.....
கவிதை பயமுறுத்தி...ஃப்ரிட்ஜ் - வியக்க வைத்தது.....
கவிதை பயமுறுத்தியது......

சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு..... மகிழ்ச்சி.

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-21938543232690360632014-05-25T00:33:30.995-05:002014-05-25T00:33:30.995-05:00ஃப்ரிட்ஜ் சமாச்சாரம் வியக்க வைத்ததுஃப்ரிட்ஜ் சமாச்சாரம் வியக்க வைத்ததுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-44170160299318587812014-05-24T23:57:59.354-05:002014-05-24T23:57:59.354-05:00உங்களோட பெத்தாபுர மலர் கதையிலே பின்னூட்டம் போட முட...உங்களோட பெத்தாபுர மலர் கதையிலே பின்னூட்டம் போட முடியவில்லை. புதிய கருத்துகள் அனுமதிக்கப்படுவதில்லைனு அறிவிச்சிருக்கீங்க!!!!!! :(geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-76599827785942407022014-05-24T23:55:59.295-05:002014-05-24T23:55:59.295-05:00வாலுவரும், சே, வள்ளுவரும், காதல் கவிதையை எழுதினவரு...வாலுவரும், சே, வள்ளுவரும், காதல் கவிதையை எழுதினவரும் அசத்திட்டாங்க. வள்ளுவரைச் சரியான இடத்தில் மொழிபெயர்த்திருப்பதால் உங்களை வாலுவர் எனப் புகழ்ந்திருக்கிறேன் என அறிக. :)))

ரொம்ப நாள் கழிச்சு ஒரு வாசனைக் கதம்பம். சாம்சங் ஃப்ரிஜ் இந்தியாவுக்கு எப்போ வரும்? ஆனால் நாங்க இந்த பெப்சி, கோலா, ஜோடாவெல்லாம் சாப்பிடறதில்லை. ஃப்ரெஷ் ஜூஸ் மட்டும் தான். ஃப்ரெஷ் ஜூஸாக் கொடுக்குமா?geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.com