tag:blogger.com,1999:blog-8583474086541315112.post2126889815544123995..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: மாலையில்.. சைபர் சோலையில்..அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-71573066714850903062014-06-26T01:38:59.871-05:002014-06-26T01:38:59.871-05:00தலைப்பு பிரமாதம். பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடல் காதுகளில...தலைப்பு பிரமாதம். பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடல் காதுகளில் ஒலித்தது.
வெங்கட் அவர்களுக்கும் அந்த பாடல் நினைவுக்கு வந்து விட்டது.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6196892088758492662014-06-14T11:36:40.522-05:002014-06-14T11:36:40.522-05:00மாலையில் மலர்ச் சோலையில் பாட்டு போல சைபர் சோலை.......மாலையில் மலர்ச் சோலையில் பாட்டு போல சைபர் சோலை....

சொன்ன விஷயங்கள் பலவற்றை ரசித்தேன். சிகாகோ தமிழ்ச் சங்க உறுப்பினர் - :))))

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-3738086262339767892014-06-10T08:10:22.969-05:002014-06-10T08:10:22.969-05:00அது சரி, பதிவு எதைப் பத்தி??? அதைச் சொல்லவே இல்லைய...அது சரி, பதிவு எதைப் பத்தி??? அதைச் சொல்லவே இல்லையே? :))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-12054639806180156682014-06-10T08:09:59.937-05:002014-06-10T08:09:59.937-05:00//என்னுடைய சேம்சங் போன வாரம் முட்டை பொறிக்கும் அளவ...//என்னுடைய சேம்சங் போன வாரம் முட்டை பொறிக்கும் அளவுக்கு சூடேறியிருந்தது. நான் பார்த்த விடியோவுக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.//

ஹிஹிஹிஹிஹிஹி

// இணையம் வழியாகத் தகவல் அனுப்பும் பொழுது.. "என்ன ஜீவி சார் நலாமா?" என்று விசாரித்தால் அது அப்படியே எழுத்துப் பிழையோடு போய் அவர் முன் விழுவதில்லை என்பது தெரிந்தாலும்.//

ஹாஹாஹா, ரசித்தேன்.

// சில தரக்குறைவான ஹார்வர்ட் எம்பிஏ அதிகாரிகள் (சக்தி கவனிக்க) அவ்வப்போது உதார் விட்டாலும், கலந்து கொண்ட உண்மையான அறிவாளிகள் (indian institute of information science மாணவர்களும் ஆசிரியர்களும் - சக்தி மீண்டும் கவனிக்க :-) என்னை வியப்பில் ஆழ்த்தினார்கள் என்று இடக்கரடக்கலாக இயம்பலாம்//

ஹெஹெஹெஹெஹெஹெ

எல்லாத்திலேயும் டாப் ஷிகாகோ த.ச. மூத்த உறுப்பினர் தான்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-70622489742561634472014-06-09T04:18:00.649-05:002014-06-09T04:18:00.649-05:00இந்த ஏஜெண்டுகள் விவகாரமே பெரும் குழப்பம். சப்ரஜித்...இந்த ஏஜெண்டுகள் விவகாரமே பெரும் குழப்பம். சப்ரஜித் நினைவுக்கு வருகிறார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-31448296524410142582014-06-09T04:07:21.313-05:002014-06-09T04:07:21.313-05:00தலைப்பு என்னைக் கவர்ந்தது. (எனக்கும் தலைப்பு அலர்ஜ...தலைப்பு என்னைக் கவர்ந்தது. (எனக்கும் தலைப்பு அலர்ஜி உண்டு) ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-25031792096485717732014-06-09T01:46:02.326-05:002014-06-09T01:46:02.326-05:00Nothing I could understand from this post because ...Nothing I could understand from this post because I am at a loss to understand who is the tech-savvy whether the program writer or the virus creators and who is having more knowledge about the computers. My head is circling around.
Regarding IYAMBINAL, so called seniors should learn from these kids the real meaning of such words.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-27581888320449698472014-06-09T01:11:13.400-05:002014-06-09T01:11:13.400-05:00எனக்கும் சில சமயம் கடிதங்கள் எதிர்பாராத சொற்கோவையு...எனக்கும் சில சமயம் கடிதங்கள் எதிர்பாராத சொற்கோவையுடன் வரும் உ-ம் “உங்கள் கடிதம் கண்டு இறும்பூதெய்தினேன்”G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-45104747712692117462014-06-09T01:07:36.436-05:002014-06-09T01:07:36.436-05:00/எனக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்த 'சிசரோ அருக.../எனக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்த 'சிசரோ அருகே இருபத்தேழு வயது லத்தீன இளம்பெண் உனக்காகக் காத்திருக்கிறாள், உடனே டெக்ஸ்ட் செய்' போன்ற செய்திகள்/ அட எனக்கும் இம்மாதிரி செய்திகள் வந்துகொண்டிருந்தன. யூ ட்யூபில் போனால் இச்செய்திகள் திடீரென்று வரும் . இதற்காகவே யூட்யூப் பார்ப்பதை நிறுத்திக் கொண்டேன் . இப்போது நின்று விட்டது போல் தெரிகிறது
G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-14573482874015268392014-06-08T22:43:14.324-05:002014-06-08T22:43:14.324-05:00தலைப்பு மிகவும் கவர்ந்தது..
திறமையான ஆக்கம் ...!...தலைப்பு மிகவும் கவர்ந்தது..

திறமையான ஆக்கம் ...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-66975134210072853202014-06-08T21:28:16.066-05:002014-06-08T21:28:16.066-05:00கண்டிப்பாக படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமேயில்...கண்டிப்பாக படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமேயில்லை... அது வெறும் தகவல்கள் தானே...? திருடுவோரின் திறமை நல்வழிக்கு சென்றால்.... செல்ல வேண்டும்...! திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-20759375017931594652014-06-08T19:24:28.755-05:002014-06-08T19:24:28.755-05:00கூகுள் பிரௌசரில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளும் ...கூகுள் பிரௌசரில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளும் வசதியை வாழ்த்தி வரவேற்போம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-7013397322715934082014-06-08T19:20:25.573-05:002014-06-08T19:20:25.573-05:00சும்மா சொல்லக் கூடாது. தலைப்பு அருமை.. அதுவும் ச...சும்மா சொல்லக் கூடாது. தலைப்பு அருமை.. அதுவும் சைபர் சோலை.. த.ச.ங்கள் வாழ்க!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-47465627539518390272014-06-08T19:15:26.678-05:002014-06-08T19:15:26.678-05:00//அது அப்படியே எழுத்துப் பிழையோடு போய் ... //
வேண...//அது அப்படியே எழுத்துப் பிழையோடு போய் ... //

வேண்டுமென்றே செய்திருந்த எழுத்துப் பிழையையும் சேர்ந்து ரசித்தேன். தாங்கள் நலம் தானே?..

நாங்கள் நலமே. நாடுவதும் அஃதே - என்று ஐம்பதுகளில் எழுதிப் பழக்கம். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-17810192395068123582014-06-08T19:06:52.574-05:002014-06-08T19:06:52.574-05:00இயம்பியது அத்தனையுமே ரத்தினம்.
ஒண்ணு கவனிச்சீங்கள...இயம்பியது அத்தனையுமே ரத்தினம்.

ஒண்ணு கவனிச்சீங்களோ? இந்தத் தடவை க.ம.கொ. தலைக்காட்டாதது ஆச்சரியம் தான். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-50225214064604503682014-06-08T17:25:57.795-05:002014-06-08T17:25:57.795-05:00இயம்புதல் தெரியாமல் த.ச உறுப்பினரா. ஹா.எனக்குத் த...இயம்புதல் தெரியாமல் த.ச உறுப்பினரா. ஹா.எனக்குத் தெரிந்தவரை சொல்லுதல்தானே. அப்போ இது வரை நாம் செக்யூரிடி இல்லாமல் தான் இருந்திருக்கோமோ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com