tag:blogger.com,1999:blog-8583474086541315112.post5044283713803319187..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: போகட்டும் 2012அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-66012595276503391762012-12-16T20:53:42.967-06:002012-12-16T20:53:42.967-06:00இப்பவே புத்தாண்டு வாழ்த்துகளை சொல்லிடறேன்,
நடந்த...இப்பவே புத்தாண்டு வாழ்த்துகளை சொல்லிடறேன்,

நடந்தது நல்லதற்கு நடப்பவை நல்லதற்கே நடக்கப்போவதும் நல்லதற்கே எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-63035457941392657292012-12-13T21:46:19.269-06:002012-12-13T21:46:19.269-06:00http://qwertymp3.com/detail/1/bzFiSW1DaTE/pelli-th...http://qwertymp3.com/detail/1/bzFiSW1DaTE/pelli-thamboolam-prema-nindina.html
மாலை சூடும் மணநாள் பாடலின் தெலுங்கு வெர்ஷனில் வரும் ”ஜீவிதமே ஒரு சங்க்ராந்தி அனுதினமும் மனக்கு யுகாதி” வரிகள்தாம் நினைவிற்கு வருகின்றன.பாலராஜன்கீதாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-42054028567720921112012-12-11T01:25:42.608-06:002012-12-11T01:25:42.608-06:00அனாவசிய பயங்களையும் கண்மூடித்தனங்களையும் இந்த வருட...அனாவசிய பயங்களையும் கண்மூடித்தனங்களையும் இந்த வருடத்தோடு அழிப்போம். தன்னம்பிக்கையோடு புதுவருடத்தைத் தொடங்குவோம்.//

தன்னம்பிக்கயோடு புதுவருடத்தை நிச்சியமாய் தொடன்ங்குவோம்.

புது வருடம் எல்லோருக்கும் நல்லதே செய்யட்டும்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-85622819611125793852012-12-09T08:55:22.444-06:002012-12-09T08:55:22.444-06:00சில வருஷங்களுக்கு முன்னாள் எடுத்த தீர்மானங்களையே இ...சில வருஷங்களுக்கு முன்னாள் எடுத்த தீர்மானங்களையே இன்னும் நிறைவேற்ற முடியாமல் இருக்கிறேன். அதனால் இனி தீர்மானங்களே எடுக்க கூடாது என்று தீர்மானித்திருக்கிறேன். வருபவைகளை சமாளித்து வாழ்வதுதான் வாழ்வாக இருக்கிறது. இதற்கு தீர்மானங்கள் எதற்கு. :) நீங்கள் எப்பொழுதும்
சொல்வதை போல 'பாதையை வகுத்து கொண்டே பயணிப்பது' வெகு சிலரால்தான் முடிகிறது.

'கந்நம்' இப்பொழுதான் பார்க்கிறேன். கடல் போன்ற ரசிகர்கள் கூட்டத்தின் உற்சாகத்தை பார்க்கும்போது மனதிற்கு உற்சாகமாத்தான் இருக்கிறது. ஸை அவர்களை மனதார வாழ்த்த தோன்றுகிறது. வாழ்த்துக்கிறேன். ஒருவரை உற்சாக படுத்த முடிவது என்பது எவ்வளவு பெரிய விஷயம். இவரால் எவ்வளவு பேர் உற்சாகமாக இருக்கிறார்கள். எனவே இது ஒரு மிக பெரிய சாதனைதான்.

பத்தோட பதினொன்றும் போச்சு. இப்போ பனிரெண்டு போக போறது. போகட்டும். பதிமூன்றில் வருபவைகளை சமாளிக்க மனதில் திடமும், உடலில் தெம்பும் இருக்கும் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையோடு 2013 ஐ வருக வருக என்று வாழ்த்தி வரவேற்கிறேன்.
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-40299662973745976772012-12-08T05:48:03.330-06:002012-12-08T05:48:03.330-06:00மிக்க நன்றி அப்பாதுரை.மிக்க நன்றி அப்பாதுரை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-51731483359984456542012-12-07T20:34:02.229-06:002012-12-07T20:34:02.229-06:00இத்தனை நாளும் சும்மா இருந்த மீடியா இப்போ ஒபாமா கந்...இத்தனை நாளும் சும்மா இருந்த மீடியா இப்போ ஒபாமா கந்னம் கச்சேரிக்குப் போறாருன்னதும், பத்து வருசத்துக்கு முன்னால அமெரிக்கா ஒழிகனு கோஷம் போட்டு பாடின கந்னம் பாட்டு நேத்துலந்து படாத பாடு படுது - படுத்துது. எழுதின வேளை பாருங்க!

ஒபாமாவுக்கும் அமெரிக்கா பிடிக்காது - கந்னத்துக்கும் அமெரிக்கா பிடிக்காது. என்னா ஒத்துமைனு சிலபேர் சொல்றாங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-68577040445218250182012-12-07T20:15:28.863-06:002012-12-07T20:15:28.863-06:00என்ன மேஜிக் கீதா சாம்பசிவம், எனக்கு அந்த மாதிரி வர...என்ன மேஜிக் கீதா சாம்பசிவம், எனக்கு அந்த மாதிரி வரி வரியா கேப் விட்டு வரவில்லையே? எத்தனை லைன் கேப் கொடுத்தாலும் பவுக்கு பக்கத்துல ஒரு ஸ்பேஸ் விட்டு ய வந்துடுச்சே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-77031056573535609982012-12-07T20:11:17.526-06:002012-12-07T20:11:17.526-06:00இதென்ன ப யங்கரப் பின்னூட்டமா கீதா சாம்...இதென்ன ப யங்கரப் பின்னூட்டமா கீதா சாம்பசிவம்? அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-31544002263099152072012-12-07T20:10:06.750-06:002012-12-07T20:10:06.750-06:00// மறுபடி பார்க்கணுமா? :))))
டிவி, ரேடியோ, நண்பர்...// மறுபடி பார்க்கணுமா? :))))

டிவி, ரேடியோ, நண்பர்கள் வீட்டுப் பார்ட்டி, கஸ்டமர் பார்ட்டி, பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளோட நட்புக்களின் பிறந்தநாள், தெருவோர ப்ளாக் பார்ட்டி, பள்ளிக்கூட விழா, எலக்சன் ப்ரோக்ரேம், இரவு நேர டாக் ஷோ, காலை நேர மார்னிங் ஷோ இது போதாதென்று பேஸ்கெட்பால், பேஸ்பால், புட்பால் லீக் மேச்களின் தொடக்கம்... இப்படிப் பொழுது விடிஞ்சா போனா கந்னம் கேட்டவங்களுக்கு எப்ப்ப்ப்ப்படி இருக்கும்?? யாம் பெற்ற இன்பம் :))அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16409450366925682142012-12-07T20:05:23.725-06:002012-12-07T20:05:23.725-06:00//என் பிறந்த நாள் கடந்த வருடம்11-11-11 ல் வந்தபோது...//என் பிறந்த நாள் கடந்த வருடம்11-11-11 ல் வந்தபோது
வாவ்.. அதுவே ஒரு சிறப்பு தானே GMB சார்? நூற்றாண்டுக்கு ஒரு முறை வரக்கூடிய அந்தப் பிறந்த நாளை வாழ்நாளிலேயே கொண்டாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதே? அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-5556888912636547592012-12-07T20:03:21.231-06:002012-12-07T20:03:21.231-06:00well said subbu thatha! (எனக்கும் முதலில் இதான் தோ...well said subbu thatha! (எனக்கும் முதலில் இதான் தோன்றியது சுந்தர்ஜி!)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-66586874127399863092012-12-07T19:40:44.975-06:002012-12-07T19:40:44.975-06:00well said சுப்பு தாத்தா! குறை நம்மிடம்தான் இருக்கி...well said சுப்பு தாத்தா! குறை நம்மிடம்தான் இருக்கிறது.

வாழ்க்கை இனிமையானது.துயரங்கள் வாழ்க்கை மீதான பார்வையை இன்னும் தெளிவாக்குகிறது - கண்ணாடியைத் துடைத்துக் கண்ணில் போட்டுக்கொள்வதைப் போல.

கன்னம் ஸ்டைல், இன்னொரு ஸ்டைல் வரும் வரைக்கும் இப்படியே த்ருத்கத்தில் சாணி மிதிக்கும். ஸைக்கு வாழ்த்துக்கள்.

இப்படி ஒரு ஹிட் ஆகும் என்று நினைத்திருக்கமாட்டார்.மற்றவர்களின் நிம்மதியை விட அவருடைய நிம்மதிக்கு பெருத்த சேதாரம் ஏற்பட்டிருக்கும். சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-15439925035359567372012-12-07T11:20:45.828-06:002012-12-07T11:20:45.828-06:00நல்ல ஒரு அலசல்.
நல்ல தகவல்கள் தந்துள்ளீர்கள்.
மிக்...நல்ல ஒரு அலசல்.
நல்ல தகவல்கள் தந்துள்ளீர்கள்.
மிக்க நன்றி.Tamil Latest Movie Newshttp://www.tamilsprogress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-67506884856064648102012-12-07T09:18:07.112-06:002012-12-07T09:18:07.112-06:00கங்னம் என்ற பெயரில் ஏற்கெனவே குழுமங்களில் பார்த்தா...கங்னம் என்ற பெயரில் ஏற்கெனவே குழுமங்களில் பார்த்தாகிவிட்டது. மறுபடி பார்க்கணுமா? :))))

அது சரி உலகம் அழியாமல் இருக்க என்ன தற்காப்பு ஏற்பாடுகள் செய்திருக்காங்களாம்? :)))))

உங்க நாகூர் கசம் ஸே கதையை இன்னும் படிக்கலை. இப்போ இங்கே ராத்திரி எட்டேமுக்கால் மணி. படிக்கலாமா வேண்டாமானு தெரியலை. ஏனெனில் பயமாக

இல்லை. அந்தப் பக்கத்தைத் தேடிப்போய்ப் படிக்கணும், ஏனெனில் இன்னும் சிறிது நேரத்தில் மின்சாரம் போயிடும். :))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-66499263899746706292012-12-07T09:00:38.609-06:002012-12-07T09:00:38.609-06:00//கந்நம் ஸ்டைல்// மீண்டும் உங்கள் பக்கத்தின் மூலம...//கந்நம் ஸ்டைல்// மீண்டும் உங்கள் பக்கத்தின் மூலம் பார்த்தேன்...

விரைவில் நமது சினிமாவில் வரக்கூடும்...

போகட்டும் 2012. 2013 - ஐ வரவேற்போம்... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6071779451625187142012-12-07T07:22:29.136-06:002012-12-07T07:22:29.136-06:00தன்னம்பிக்கையோடு புதுவருடத்தைத் தொடங்குவோம்.தன்னம்பிக்கையோடு புதுவருடத்தைத் தொடங்குவோம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-52490875970295417612012-12-07T06:07:19.419-06:002012-12-07T06:07:19.419-06:00
என் பிறந்த நாள் கடந்த வருடம்11-11-11 ல் வந்தபோது...
என் பிறந்த நாள் கடந்த வருடம்11-11-11 ல் வந்தபோது எதுவும் வித்தியாசமாக இருக்கவில்லையே. உங்கள் நாகூர் கசம் சே இப்போதுதான் படித்தேன். என் இரு கதைகளில் ( ஐந்தும் இரண்டும், இப்படியும் ஒரு சாமியார் ) என் அனுபவங்கள் பதில் தெரியாத சில நிகழ்வுகளாக எனக்குத் தோன்றியது. may be halucinations.! இதற்கு முன் உங்களது ஒரு கதை இதே சாயலில் படித்தது நினைவுக்கு வருகிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-2387026027160002702012-12-07T04:21:52.448-06:002012-12-07T04:21:52.448-06:00//என் கருமுடி, மீசை, தாடி மேல் சத்தியமாகச் சொல்கிற...//என் கருமுடி, மீசை, தாடி மேல் சத்தியமாகச் சொல்கிறேன், என்னை நம்பலாம்//

ஆஹா இல்லாத சமாச்சாரங்கள் மட்டும் சொல்றீங்களே ஐயா எப்படி நம்பறது :)
CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-34693426796452726412012-12-07T03:56:27.095-06:002012-12-07T03:56:27.095-06:00வரட்டும் 2013வரட்டும் 2013ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-43608351403273866852012-12-07T00:45:34.004-06:002012-12-07T00:45:34.004-06:00//"I know life can be tough at times, but whe...//"I know life can be tough at times, but when I think about the fact that I'll be dead for trillions and trillions of years longer than I'll be alive, I think I'll hang around and deal with it as long as I can". துயரங்கள் வாட்டினாலும், வாழ்வது எவ்வளவோ மேல்.//

Life is never tough, as we say.
We have not just learnt to live in a simpler way

subbu thathasury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-65420615627360712882012-12-06T20:54:19.875-06:002012-12-06T20:54:19.875-06:00பல பழைய தீர்மானங்கள் பாவமாக
என்னைப் பார்த்துக் கொண...பல பழைய தீர்மானங்கள் பாவமாக
என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாலும்
புதிய தீர்மானங்களைத் தீர்மானிக்கத் துவங்கியிருக்கிறேன்
இது ஏதோ வருடாந்திரச் சடங்காகிவிட்டதைப் போல இருக்கிறது
இந்த வருடமாவது இது சடங்காகாது இருக்கவேண்டும்
ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-10454176747394842762012-12-06T19:03:04.341-06:002012-12-06T19:03:04.341-06:00//21/21/12 //

நாகூர் கசம் ஸே கதையை மறுபடி ஞா...//21/21/12 //

நாகூர் கசம் ஸே கதையை மறுபடி ஞாபகப் படுத்தி விட்டீர்கள்! படித்துத் திகிலலாம்!

கங்நம் பக்கம் திறந்தவுடன் என் கணினி சண்டி செய்கிறது. ரோட் ரோலரைக் கைகளால் தள்ள முயற்சிக்கும் பிராயத்தனம்! எனவே அந்த இன்பத்தை இப்போது நான் பெறவில்லை. ஏற்கெனவே சில நாட்களுக்கு முன் விகடனில் இந்தத் தகவல் படித்து இதே பக்கம் சென்றபோதும் இதே நிலைமை. கங்க்னத்துக்குக் கொடுத்து வைக்கவில்லை!! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-67950082203890816982012-12-06T14:53:46.442-06:002012-12-06T14:53:46.442-06:00கந்நம் ஸ்டைல் -- நம்ம ஊர்ர் கொலைவெறி பாடல் ஹிட் ஆ...கந்நம் ஸ்டைல் -- நம்ம ஊர்ர் கொலைவெறி பாடல் ஹிட் ஆனது மாதிரி தான்.
ரசிக்க முடிகிறது. சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com