tag:blogger.com,1999:blog-8583474086541315112.post4126926611900832190..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: பல்கொட்டிப் பேய்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-36445150572936922272018-05-23T11:19:14.810-05:002018-05-23T11:19:14.810-05:00Part2 vaaaaa..... endru thaniyum intha kathai..Part2 vaaaaa..... endru thaniyum intha kathai..Sabarinaathanhttps://www.blogger.com/profile/13074770783948259579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-44449027421688069332017-09-13T01:57:58.202-05:002017-09-13T01:57:58.202-05:00அருமை...
நகைச்சுவை என்பது எல்லாருக்கும் வருவதில்லை...அருமை...
நகைச்சுவை என்பது எல்லாருக்கும் வருவதில்லை... கலக்கல்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-54155948833873197502017-09-03T06:33:05.150-05:002017-09-03T06:33:05.150-05:00என்ன இது?.. ஹாஹஹா.. பேய்ச்சிரிப்பு மாதிரியா இருக்...என்ன இது?.. ஹாஹஹா.. பேய்ச்சிரிப்பு மாதிரியா இருக்கு?
ஒரு ஹஹ்ஹஹ்ஹா கூட இல்லேனா, எப்படி?
பல்கொட்டிப் பேயால் முடியாது என்கிறீர்களா?..
சிரிச்சு வேணாப் பாருங்களேன்.. பல்லே ஒட்டாத சிரிப்பு, அந்த ஹஹ்ஹஹ்ஹா...ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-77993521241972375652017-08-30T15:11:43.500-05:002017-08-30T15:11:43.500-05:00நிறைய புளொக்ஸ் வச்சிருக்கிறீங்க.. எது இப்போ அக்டிவ...நிறைய புளொக்ஸ் வச்சிருக்கிறீங்க.. எது இப்போ அக்டிவா இருக்குது எனக் கண்டு பிடிச்சதிலயே மூச்சு வாங்குது.. அதனால முழுசாக் கதை படிக்க முடியாமல் போச்ச்ச்ச்:))[நம்போணும்:)]..முடிசூட்டு விழாவுக்கே வரமுடிஞ்சது என்னால்:).. ஆரம்பம் முதல் ஒழுங்காகப் படிச்சால்தான் புரியும்.. பல்கொட்டிப்பேய்க்கதை.. இப்போது முழுக்க படிக்க முடியவில்லை... “படிச்சு முடிக்காதோரும் பல்லாண்டு வாழ்க” என வாழ்த்திடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-68499047901288815502017-08-30T06:30:03.620-05:002017-08-30T06:30:03.620-05:00பல்கொட்டி பேய்க்கு பல்கிடைத்ததும் பல்காட்டி பேய் ஆ...பல்கொட்டி பேய்க்கு பல்கிடைத்ததும் பல்காட்டி பேய் ஆகிவிட்டதா?

படித்தவர்கள் பல்லாண்டு வாழ்க்! அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-41119188381542605072017-08-30T00:11:12.735-05:002017-08-30T00:11:12.735-05:00இன்றுதான் தங்களின் தளத்தைக் கண்டேன். தொடர்ந்து வாச...இன்றுதான் தங்களின் தளத்தைக் கண்டேன். தொடர்ந்து வாசிப்போம், பயணிப்போம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-89854179170128455572017-08-28T07:24:44.089-05:002017-08-28T07:24:44.089-05:00வாங்க..வாங்க. நலமா?வாங்க..வாங்க. நலமா?msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-91077948733576444602017-08-27T20:44:28.441-05:002017-08-27T20:44:28.441-05:00முதலிலிருந்து திரும்பி படிச்சிட்டு வரேன்முதலிலிருந்து திரும்பி படிச்சிட்டு வரேன்ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-29138938479555295892017-08-27T10:00:44.999-05:002017-08-27T10:00:44.999-05:00ஹாஹஹாஹாஹஹாmsuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-53275456144225772502017-08-27T09:56:11.042-05:002017-08-27T09:56:11.042-05:00பல்கொட்டிப் பேய் = பேய் உலகில் சீனியர் சிடிஸன்&qu...பல்கொட்டிப் பேய் = பேய் உலகில் சீனியர் சிடிஸன்"..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-64848213101870841042017-08-26T23:29:27.272-05:002017-08-26T23:29:27.272-05:00ஹாஹா, பல்கொட்டி பகுதி இரண்டு ஆரம்பிக்கும் நாளை எதி...ஹாஹா, பல்கொட்டி பகுதி இரண்டு ஆரம்பிக்கும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கேன். சுவாரசியமான நகைச்சுவை உணர்வு மிகுந்த நல்ல சமத்தான பேய்! இம்மாதிரிப் பேய்கள் இருந்தால் வாழ்க்கையே சுவாரசியமா ஆயிடாதோ! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-71947129220420184622017-08-26T10:09:40.343-05:002017-08-26T10:09:40.343-05:00சீரியசோ சிரியசோ இடைவெளியை பொருட்படுத்தாமல் தொடர்ந்...சீரியசோ சிரியசோ இடைவெளியை பொருட்படுத்தாமல் தொடர்ந்து படித்தமைக்கு நன்றி.

டமாஸ் பேய்க்கதை எழுத ஆசை வந்தது. ரெண்டுங்கெட்டான் திகில் கதைகளைப் பற்றி ஸ்டீபன் கிங் இப்படிச் சொன்னதாகக் கேள்வி: அம்மை ஊசிக்கு இணையான வாசிப்பு அனுபவம். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-76917669994602787452017-08-26T08:25:57.100-05:002017-08-26T08:25:57.100-05:00நல்ல நகைச்சுவை.... பல்கொட்டி பேய் பார்ட் 2 வரும் ...நல்ல நகைச்சுவை.... பல்கொட்டி பேய் பார்ட் 2 வரும் போல இருக்கே! :)

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-2253378866751394672017-08-26T04:26:31.993-05:002017-08-26T04:26:31.993-05:00சத்தியத்துக்கு கட்டுப்பட்ட பேய் சொன்னதைச் செய்யும்...சத்தியத்துக்கு கட்டுப்பட்ட பேய் சொன்னதைச் செய்யும் பேய் காரியம் ஆக எது வேண்டுமானாலும் செய்யும் பேய் நம்மால் முடியாதுப்பா இப்படி எல்லாம் எழுத. சில நகைச்சுவை என்றாலும் ரசிக்க முடியவில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-46427455674910616982017-08-25T22:15:49.534-05:002017-08-25T22:15:49.534-05:00“அடப்பாவிகளா.. நீங்க இருக்குறப்ப எனக்கு எதுக்குடா ...“அடப்பாவிகளா.. நீங்க இருக்குறப்ப எனக்கு எதுக்குடா எதிரிங்க?”

கடைசிவரை நதைச்சுவை குறையாமல் நகர்த்திய விதம் அருமை நண்பரே... நீங்கள் பல்லாண்டு வாழ்க.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-16180051223792715792017-08-25T21:41:14.890-05:002017-08-25T21:41:14.890-05:00முடிந்துவிட்டதா? இனி விட்டுப்போன போன பதிவையும் படி...முடிந்துவிட்டதா? இனி விட்டுப்போன போன பதிவையும் படித்து கருத்திடுகிறேன். எனக்கென்னவோ, சீரியஸான கதையை நகைச்சுவைக்குள் அடைத்துவிட்டது போல் தோன்றியது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6960413561371241492017-08-25T21:40:56.347-05:002017-08-25T21:40:56.347-05:00படித்தவர்கள் பல்லாண்டு வாழ்க!// ஹாஹாஹாஹா...அப்ப சி...படித்தவர்கள் பல்லாண்டு வாழ்க!// ஹாஹாஹாஹா...அப்ப சினிமா மாதிரி பல்கொட்டி பார்ட் 2 வருமோ!!!தமிழ்ல பேய் சினிமா பார்த்தா மாதிரி இருக்கு!! வாழ்க நு வாழ்த்திட்டு பல்கொட்டி தரிசனம் இல்லைனா??!!

கீதா
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-83599976701492173792017-08-25T20:51:45.694-05:002017-08-25T20:51:45.694-05:00//படித்தவர்கள் பல்லாண்டு வாழ்க//
நாளை நமதே. நீதி...//படித்தவர்கள் பல்லாண்டு வாழ்க//

நாளை நமதே. நீதிக்குத் தலை வணங்கு! தாய் சொல்லைத் தட்டாதே.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com