tag:blogger.com,1999:blog-8583474086541315112.post4086275377564192720..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: பாடல் பெற்ற பதிவர்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-54503677580416186722015-10-06T02:21:53.006-05:002015-10-06T02:21:53.006-05:00பாடல் பெற்றவருக்கு வாழ்த்துகள்...
அறிந்திராத சிலர...பாடல் பெற்றவருக்கு வாழ்த்துகள்...

அறிந்திராத சிலரைத் தெரிந்து கொண்டோம். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-18001646161564300372015-03-13T06:56:12.207-05:002015-03-13T06:56:12.207-05:00மெட்ராஸ் தமிழனுக்கு பாராட்டுகள். உங்களுக்கு ஏற்றப்...மெட்ராஸ் தமிழனுக்கு பாராட்டுகள். உங்களுக்கு ஏற்றப் பாட்டுதான்! எதிர்பாட்டும் அழகு.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-8971997713983210902015-03-10T04:38:26.852-05:002015-03-10T04:38:26.852-05:00பாடலுக்கு பாராட்டும் பாடல் பெற்றவர்க்கு வாழ்த்தும்...பாடலுக்கு பாராட்டும் பாடல் பெற்றவர்க்கு வாழ்த்தும்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-20401905081800688432015-03-07T16:56:04.204-06:002015-03-07T16:56:04.204-06:00"பாடல் பெற்ற பதிவரா? பதிவா?" என்று கேட்..."பாடல் பெற்ற பதிவரா? பதிவா?" என்று கேட்ட நாசூக்கு நக்கீரருக்காக புதிதாகச் சேர்த்து விட்டேன். எப்படியெல்லாம் கவனிக்கறாங்கப்பா!! அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-35781028625727608922015-03-06T01:25:47.330-06:002015-03-06T01:25:47.330-06:00அருமை.....
மெட்ராஸ் தமிழனுக்கு வாழ்த்துகள். அருமை.....

மெட்ராஸ் தமிழனுக்கு வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-54712448214336799312015-03-03T12:43:30.400-06:002015-03-03T12:43:30.400-06:00அருமை.. அருமை... மெட்ராஸ் தமிழனுக்கு வாழ்த்துக்கள்...அருமை.. அருமை... மெட்ராஸ் தமிழனுக்கு வாழ்த்துக்கள்'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62248989589074058432015-03-03T10:16:26.203-06:002015-03-03T10:16:26.203-06:00நாவதனால் நற்றமிழில் நசிகேதன் கதையை வெண்
பாவதனாய் ...நாவதனால் நற்றமிழில் நசிகேதன் கதையை வெண்
பாவதனாய் படைத்தாயோர் காவியம் - தீட்டும்
ஓவியம் போலுளதாமுன் எழுத்தில் மயங்கிமுனி
காவியுமே வாழ்த்திடுமாம் துரையை! Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-65099829732232865552015-03-03T00:29:37.820-06:002015-03-03T00:29:37.820-06:00மெட்ராஸ் தமிழனின் செருப்பு பதிவு அவரைப் பற்றி எழுத...மெட்ராஸ் தமிழனின் செருப்பு பதிவு அவரைப் பற்றி எழுத வைத்ததோ. இன்னும் எத்தனை பேருக்குப் பதிவர் பாக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-669140640124764182015-03-02T22:19:36.998-06:002015-03-02T22:19:36.998-06:00ஆஹா மெட்ராஸ் தமிழனுக்குமா? வாழ்த்துகள், வாழ்த்துகள...ஆஹா மெட்ராஸ் தமிழனுக்குமா? வாழ்த்துகள், வாழ்த்துகள். அடுத்து நம்ம டிடியா? டிடியை வாழ்த்தறதுக்கு எத்தனையோ விஷயம் இருக்கு! நீங்க வாழ்த்தப் போறது எப்படினு பார்க்கணும். :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-9658348109327595882015-03-02T09:03:46.054-06:002015-03-02T09:03:46.054-06:00வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com