tag:blogger.com,1999:blog-8583474086541315112.post2359737766586514683..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: தைவாதர்சனம்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-42483051033378511982012-06-12T12:36:54.712-05:002012-06-12T12:36:54.712-05:00நேத்தே வந்தேன் , பிரசங்கத்துல பாதியிலேயே போயிட்டேன...நேத்தே வந்தேன் , பிரசங்கத்துல பாதியிலேயே போயிட்டேன் - ஜோலியைப் பாக்க. ஆனா நெனப்பு முழுக்க அந்த தேவ பொண்ணு நாட்டியம் தான்.
அடிக்கடி தேவலோகம் விசிட் அடிச்சுட்டு வருவீங்களோ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-4365569176857233532012-06-11T08:16:25.186-05:002012-06-11T08:16:25.186-05:00அட்டகாசமான நடையில ரொம்ப சீக்கிரம் முடிஞ்சா மாதிரி ...அட்டகாசமான நடையில ரொம்ப சீக்கிரம் முடிஞ்சா மாதிரி ஆச்சு சார்!

எதிர்த்தார்ப்போல உட்கர்ந்து உபன்யாசம் பண்றா மாதிரி இருந்தது.

பத்துஜிக்கு என்ன சொன்னீங்க.. இந்தியா வந்தா ஒரு பொழப்பு இருக்கா... இதை அங்கேயே பண்ணினீங்கன்னா டாலர்ல வாங்கலாம் ஓய்!! :-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-70507799478999371602012-06-11T06:14:57.647-05:002012-06-11T06:14:57.647-05:00இடுப்பிலே செருகிண்டிருந்த கச்சை..?இடுப்பிலே செருகிண்டிருந்த கச்சை..?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-76760587971450780852012-06-11T03:53:43.690-05:002012-06-11T03:53:43.690-05:00//
நேரம் போனதே தெரியலே... நாழியாயிடுத்து பாருங்கோ....//
நேரம் போனதே தெரியலே... நாழியாயிடுத்து பாருங்கோ. மிச்ச கதையை அடுத்தப் பரசங்கத்துல சொல்றேன்.

இந்தப் பாகத்தை முடித்த விதம் அருமை. இரசித்தேன்வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-15450768462774650082012-06-11T03:03:55.328-05:002012-06-11T03:03:55.328-05:00ஹிஹிஹி, நான் இன்னும் மெயின் சப்ஜெக்ட் எழுதவே ஆரம்ப...ஹிஹிஹி, நான் இன்னும் மெயின் சப்ஜெக்ட் எழுதவே ஆரம்பிக்கலை. அதுக்குள்ளே அதை வைச்சு ஒரு பதிவு போட்டாச்சு. செம ஃபாஸ்ட்! :)))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-68804104741649834472012-06-11T03:02:58.602-05:002012-06-11T03:02:58.602-05:00கோவில்ங்கறது எதுக்கு இருக்கு? கீதா மாமியைக் கேட்டா...கோவில்ங்கறது எதுக்கு இருக்கு? கீதா மாமியைக் கேட்டா சிலாகிச்சு சொல்லுவார். கிராமத்துக் கோவிலையெல்லாம் எடுத்து நடத்தணும்னு ரொம்ப ஸ்ரத்தையா எழுதுறா மாமி//

சிரிச்சுச் சிரிச்சு வயித்து வலி. நல்ல நடை, யார் கிட்டே பயிற்சி? தினமும் சேங்காலியோட காசெட் போட்டுக் கேட்பீங்களோ!

ஆனால் பாருங்க இதிலேயும் உண்டியல் இல்லை. போனதரமே சொன்னேன். அப்புறம் எப்படிப் பிழைக்கறதாம்? )))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-2278913994901713222012-06-10T09:51:14.526-05:002012-06-10T09:51:14.526-05:00பின்னூட்டங்களுக்கு நன்றி.
ஹிஹி பத்மநாபன்.. இந்தியா...பின்னூட்டங்களுக்கு நன்றி.
ஹிஹி பத்மநாபன்.. இந்தியா திரும்பினா பொழப்புக்கு ஒரு வழியிருக்கு போலிருக்கே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6673485005516036302012-06-10T06:54:39.733-05:002012-06-10T06:54:39.733-05:00:)):))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-49740815710073756432012-06-10T05:19:35.111-05:002012-06-10T05:19:35.111-05:00கிளம்பிட்டாருய்யா! இன்னமும் ஒரு ரவுண்டு சிரிக்க வே...கிளம்பிட்டாருய்யா! இன்னமும் ஒரு ரவுண்டு சிரிக்க வேணும்.. காரணீஸ்வரர் கோவில் நல்ல ஜாயிண்ட்டுங்க. உம்ம்...

சீக்கிரமா அடுத்ததையும் போடும். நேக்கு பிரதோஷம் வந்துடுத்த்ன்னா டயம் கிடைக்காது. பிரகாரம் சுத்தணமோல்லியோ!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-11095595636893391502012-06-10T04:30:38.951-05:002012-06-10T04:30:38.951-05:00ஆதெள கீர்த்தனாரம்பத்துலருந்து படிச்சுட்டேன். ப்ரவச...ஆதெள கீர்த்தனாரம்பத்துலருந்து படிச்சுட்டேன். ப்ரவசனம் ஜோராப் போயிண்டிருக்கு. காத்துண்டிருக்கோம். ஆமா... சுண்டல் தருவேளோல்லியோ?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-4920802801608307302012-06-10T02:58:00.157-05:002012-06-10T02:58:00.157-05:00அடக்கடவுளே..அடக்கடவுளே..பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-69768838716564872712012-06-10T01:37:27.909-05:002012-06-10T01:37:27.909-05:00கோவிலேயே காத்திருக்கிறேன்... சீக்கிரம் வாங்கோ ஸ்வ...கோவிலேயே காத்திருக்கிறேன்... சீக்கிரம் வாங்கோ ஸ்வாமி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-30615759808777191492012-06-10T00:21:32.254-05:002012-06-10T00:21:32.254-05:00கோவிலிலே காத்துண்ட்ருக்கோம். சீக்கிரம் வந்து ப்ரவ...கோவிலிலே காத்துண்ட்ருக்கோம். சீக்கிரம் வந்து ப்ரவசனத்தை ஆரம்பிங்கோ!

அக்கடான்னு எத்தனை நாழிவேணா கேட்டுண்ட்ருக்கலாம். அப்படியாக்கும் நடை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-87593932352713737392012-06-09T23:47:20.704-05:002012-06-09T23:47:20.704-05:00ரொம்ப பிடிச்ச சப்ஜெக்டாச்சே( வாருவதற்கு)... கலக்கி...ரொம்ப பிடிச்ச சப்ஜெக்டாச்சே( வாருவதற்கு)... கலக்கிட்டிங்க ...
இவ்வளவு வெக்காபலரிக்கு நிறைய பயிற்சி வேணுமே... ஸ்டேட்ஸ்ல மாறுவேஷத்தில பண்ணிட்டிருக்கிங்களோ என்னவோ..:))))). அதுக்கும் அங்க நல்ல கிராக்கின்னு சொல்றாங்களே....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-21644129466106495152012-06-09T23:34:01.454-05:002012-06-09T23:34:01.454-05:00அதகளம்...அதகளம்...எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com