tag:blogger.com,1999:blog-8583474086541315112.post1597404890590594213..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: பல்கொட்டிப் பேய்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-82651280610567159532017-08-17T02:15:04.660-05:002017-08-17T02:15:04.660-05:00விவிசி, விவிசி! - சா. அவர்கள் பயப்படாம இருந்தாச் ...விவிசி, விவிசி! - சா. அவர்கள் பயப்படாம இருந்தாச் சரிதான். இது ஏதடா ப.கொ.பே படிச்சு இப்படி ஆயிட்டாங்களேன்னுநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-46945197324471838002017-08-08T09:15:08.088-05:002017-08-08T09:15:08.088-05:00நல்லாவே இருக்கு அடுத்து...ம் guess பண்ணமுட...நல்லாவே இருக்கு அடுத்து...ம் guess பண்ணமுடியவில்லை அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-45075245524399404672017-08-07T23:23:00.667-05:002017-08-07T23:23:00.667-05:00ஸ்ரீராம் நன்றி!!! பல்கொட்டி வந்துருச்சுனு சொன்னதுக...ஸ்ரீராம் நன்றி!!! பல்கொட்டி வந்துருச்சுனு சொன்னதுக்கு!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-47118118495566627782017-08-07T23:22:11.202-05:002017-08-07T23:22:11.202-05:00துளசி : ஹஹஹ்ஹஹ் பேய் நல்லாவே ஆட்டுவிக்குதே!!! பல்க...துளசி : ஹஹஹ்ஹஹ் பேய் நல்லாவே ஆட்டுவிக்குதே!!! பல்கொட்டியைத் தொடர்கிறோம்..

கீதா: ஹ்ஹஹஹஹ் பல்கொட்டிக்குத் தலைப்பல் இல்லாட்டாலும் பொக்கை வாயை வைச்சுக்கிட்டு நல்லாவே கிச்சு கிச்சு மூட்டுது!!! இதுக்குப் போயா பயந்தீங்க!!! ஹிஹிஹி...

//முப்பது வருசமா உங்களைப் பேயா சுத்தி சுத்தி வரேன்ல? எனக்குத் தெரியாதா?”// ஹஹஹஹ்ஹ்!

//சிவாஜி, அஜித், விஜய் மூவரும் சேர்ந்து தினம் அவன் கனவில் வந்து வசனம் பேசி நடிப்பார்கள் என்றதும் முகம் வெளிறிப் பதறி நடுங்கி அலறியடித்து ஒப்புக்கொண்டான்.// விடு ஜூட்!! அடுத்த செவ்வாய் (உங்க கதைல வர செவ்வாய்) உக்ரத்துக்கிட்ட சொல்லி இந்த டயலாக்கை சாவாத அந்தப் பேயாத்தாகிட்ட சொல்ல சொல்லுங்க...பேயாத்தா அப்புறம் வரவே வராது!!!!

உக்ரத்துக்கே ஷிவாஸா அஹ்ஹஹ் ஐயோ இன்னும் உக்ரமாகிடப் போறான்...பாருங்க அங்க 30 வருஷத்துல சோர்ந்து போயிருக்கற பல்கொட்டி அந்த ஷிவாசையே முறைச்சு ஏக்கத்தோடு பார்த்துக்கிட்டிருக்கு...ஹிஹிஹி...

மிகவும் ரசித்தோம் ஸார்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-12639817349494343292017-08-06T08:56:14.419-05:002017-08-06T08:56:14.419-05:00வாசிக்கும் பொழுதே உடான்ஸ் என்கிற உணர்வு பல்பு எரி...வாசிக்கும் பொழுதே உடான்ஸ் என்கிற உணர்வு பல்பு எரிந்தாலும் உங்களின் நகைச்சுவை உணர்வு முட்டுக் கொடுத்து படிக்க வைத்து விடுகிறது. அங்கங்கே தொட்டுக் கொள்ள ஜனரஞ்சகமான விஷயங்கள் வேறு கிடைக்கிறதா-- கேட்கவே வேண்டாம்.

பத்து வயசில் படித்திருந்தால் நிச்சயம் பயந்தே போயிருப்பேன். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-67063149080625902502017-08-06T04:47:34.633-05:002017-08-06T04:47:34.633-05:00முன் கதைச் சுருக்கத்துக்கு நன்றி சார் இப்போது தொடர...முன் கதைச் சுருக்கத்துக்கு நன்றி சார் இப்போது தொடர்பு உள்ளது புரிகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-9713105744191648852017-08-06T02:48:02.463-05:002017-08-06T02:48:02.463-05:00இப்படி ஒரு வித்தியாசமான சிந்தனையை....
உங்களிடம் எ...இப்படி ஒரு வித்தியாசமான சிந்தனையை....

உங்களிடம் எதிர்ப்பார்க்கவில்லை....(!)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-85563788859392002312017-08-05T23:56:24.436-05:002017-08-05T23:56:24.436-05:00சிவாஜி, அஜித், விஜய் மூவரும் சேர்ந்து கனவில் வருவா...சிவாஜி, அஜித், விஜய் மூவரும் சேர்ந்து கனவில் வருவார்களா.... ஆத்தாடி!

பல்கொட்டிப்பேய் ஸ்வாரஸ்யம்... தொடர்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-53324258067733018722017-08-05T20:29:40.522-05:002017-08-05T20:29:40.522-05:00//சிவாஜி, அஜித், விஜய் மூவரும் சேர்ந்து தினம் அவன்...//சிவாஜி, அஜித், விஜய் மூவரும் சேர்ந்து தினம் அவன் கனவில் வந்து வசனம் பேசி நடிப்பார்கள் என்றதும் முகம் வெளிறிப் பதறி நடுங்கி அலறியடித்து ஒப்புக்கொண்டான்.//

அதெப்படி? கரெக்டா என்னோட டேஸ்டிலேயே இந்த சினிமா விஷயத்தில் உங்களோடதும் இருக்கு? ஹிஹிஹி க்ரேட் பீபிள் திங்க் அலைக்!

பல்கொட்டி மசாலா பால் குடிச்ச காட்சியைக் கண்ணால் கண்டு (கற்பனையில் தான்) ரசிச்சேன். அது ஏட்டை அடிச்சப்போ அவருக்கு எப்படித் திகில் ஏற்பட்டிருக்கும்? அது சரி, இது சோதாவான பேயாட்டமில்ல தெரியுது? பல்லை எடுத்து வைச்சுட்டால் தைரியம் வந்துடுமா அதுக்கு? பார்த்தால் ரொம்ப சாதுவான பேயாட்டம் இருக்கு! எதுக்கும் அடுத்து என்ன நடக்குமோனு காத்திருக்கேன்.

விவிசி, விவிசி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-86843705970207313692017-08-05T20:17:31.715-05:002017-08-05T20:17:31.715-05:00 நாலாவது கிளாஸ் அந்தரத்தில் நிற்பதையும் பார்த்து எ... நாலாவது கிளாஸ் அந்தரத்தில் நிற்பதையும் பார்த்து எதுவும் பேசாமல் நடுங்கிக் கொண்டிருந்தார் கல்லாக்காரர்.//

பேய் கதையில் துளி திகில்.

திகிலை விட நகைச்சுவை அதிகம், நீங்களே நகைச்சுவை என்று போட்டு விட்டீர்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-41645771879083489702017-08-05T20:06:22.291-05:002017-08-05T20:06:22.291-05:00தொடக்கம் முதல் கடைசிவர சிரிப்பின் தரம் குறையவில்லை...தொடக்கம் முதல் கடைசிவர சிரிப்பின் தரம் குறையவில்லை.

ஃபாலோவர் கெஜட் வைக்கலாமே.... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-57543912851084094502017-08-05T19:55:37.488-05:002017-08-05T19:55:37.488-05:00பல்லை எடுத்து ப்லடாக்டர் கிட்ட போயி இம்பிளான்ட் பண...பல்லை எடுத்து ப்லடாக்டர் கிட்ட போயி இம்பிளான்ட் பண்ணனுமாமா? உக்கரத்துக்குக் கொடுக்கற ஷிவாசை பல்கொட்டிக்குக் கொடுத்திருக்கலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com